Thank you ?Nice
Thank you ?Nice
கமெண்ட் சூப்பருங்கா அம்மணி ??????????அப்படி போடு ங்க ஆத்தரே....
கோவத்துல பேசுனாக்கூட கொஞ்சி பேசுற மாதிரி தெரியுற கொங்கு நாட்டு பொண்ணுக்கும் பாசத்த கூட ஆர்ப்பாட்டமா காமிக்கிற மதுரைக்காரனுக்கும்
கன்னாலாமா. . !!!!!!???
நடக்கட்டும் நடக்கட்டும்....எப்படியோ நமக்கு எக்கச்சக்க என்டர்டெயின்மென்ட் ஆன் தி வே....???
Adutha epi Monday chellam ???Wow wow.. yakka adutha epi epo kaa.. sema interesting.. ???????
Inga naan ninaicha maathiri thoppu thuravu kannukutty ellam iruku.. but praba inga vara maattane ithuvum anga pogaathu.. enna panna porenga sangi kaa.. ???
Paaahhh paasai kodi kattu parakuthu dooiii.. semmmaa semmmaa..
View attachment 13132
நன்றி ???அருமையான பதிவு
நானும் வெயிட்டிங் செல்வா. மிக்க நன்றி செல்வாசெம... கொங்கு தமிழ் சூப்பர். பொண்ணு பார்க்கற சீனுக்கு மீ வெயிட்டிங்.
வாங்க வாங்க ....ஒரு வழியா உன்ர ஊருக்கு வந்து சேர்ந்துட்டோமுங்க அம்மணி ???