திங்க்கிழமை வந்துடுவேனுங்க அம்மணிஏங்கண்ணு இப்படி பொண்ணு பாக்கற சோலிய முடிக்காம பொசுக்குனு முடிச்சிட்டீங்
திங்க்கிழமை வந்துடுவேனுங்க அம்மணிஏங்கண்ணு இப்படி பொண்ணு பாக்கற சோலிய முடிக்காம பொசுக்குனு முடிச்சிட்டீங்
Thank youSuper....love to read kongu tamil?
நன்றி ஶ்ரீ ??ஏனம்மணி நீங்க கோபமா பேசினாலும் கொஞ்சி பேசுற மாதிரி தான் இருக்குத்துங்...
அதனால ஒண்ணும் பயப்படதீங்... உன்ர பேச்சுலேயே மாப்பிள்ளை பிளாட்டுங்கோவ்வ்வவ்வ்....
கனடா எல்லாம் காணா கனாவா போயிரும்ங்.... சந்தோசமா இருங்கம்மணி.....அவ்ளோ தான் சொல்லிபோட்டேனுங்கோ....
Thank you Sridevi ???Sema sema superepi sangeetha
Thank you Shanumma ???sema sema
அப்போ மதுரையிலிருந்து வாரவியளுக்கு உங்க வீட்டுலதான் சாப்பாடு பானும்மா ???ஹலோ எச்சூஸ் மீ
அவங்கூரு இல்லீங்கோ
எம்பட ஊருக்குத்தானுங்கோ
வந்திருக்கீங்கோ, சங்கீதா டியர்
எம்பட ஊருலேர்ந்து அவங்கூரு
40 கிலோ மீட்டர் தூரமுங்கோ
நன்றி ????. ??. மீனு வீர சாகசம் அருமை..
சாப்பாடுதானேஅப்போ மதுரையிலிருந்து வாரவியளுக்கு உங்க வீட்டுலதான் சாப்பாடு பானும்மா ???