• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய் - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஏங்கண்ணு இப்படி பொண்ணு பாக்கற சோலிய முடிக்காம பொசுக்குனு முடிச்சிட்டீங்
திங்க்கிழமை வந்துடுவேனுங்க அம்மணி
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஏனம்மணி நீங்க கோபமா பேசினாலும் கொஞ்சி பேசுற மாதிரி தான் இருக்குத்துங்... :D:D

அதனால ஒண்ணும் பயப்படதீங்... உன்ர பேச்சுலேயே மாப்பிள்ளை பிளாட்டுங்கோவ்வ்வவ்வ்....:p:cool:

கனடா எல்லாம் காணா கனாவா போயிரும்ங்.... சந்தோசமா இருங்கம்மணி.....அவ்ளோ தான் சொல்லிபோட்டேனுங்கோ....:p:LOL::LOL:
நன்றி ஶ்ரீ ??
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹலோ எச்சூஸ் மீ
அவங்கூரு இல்லீங்கோ
எம்பட ஊருக்குத்தானுங்கோ
வந்திருக்கீங்கோ, சங்கீதா டியர்
எம்பட ஊருலேர்ந்து அவங்கூரு
40 கிலோ மீட்டர் தூரமுங்கோ
அப்போ மதுரையிலிருந்து வாரவியளுக்கு உங்க வீட்டுலதான் சாப்பாடு பானும்மா ???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ மதுரையிலிருந்து வாரவியளுக்கு உங்க வீட்டுலதான் சாப்பாடு பானும்மா ???
சாப்பாடுதானே
அதுக்கென்ன திவ்யமா
போட்டுட்டால் போச்சு,
சங்கீதா டியர்
கூடவே சுற்றிப் பார்க்க இங்கு
நிறைய பிளேசஸ் இருக்கு
வாரவிய அதையும் பாக்கோட்டுமே
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அசத்தலான அம்மணி தங்கமான தம்பி தரமான குடும்பம் ஒரு பக்கம் ????
அருமையான பையன் அன்பான அம்மா ஆதாயம் பார்க்கும் உறவு உயிரான நட்பு மறுபக்கம்???

இந்த இரு குடும்பம் இணையும் திருமணம்?? இனி தரமான சம்பவங்களை தைரியமாய் நாம் எதிர்பார்க்கலாம் ??author செம??அசத்துங்கள் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top