பார்வையே ரம்மியமாய் - 6

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#42
Paaruda.. ithaan venaam venaam nu solra pullangalai namba koodathu nu solvaangaloo.. paarungalen otha nodi la kathal vaanil paarakurathai.. 😂😂😍😍😍😘😘😘😘

Dei pandi ponnu paakurathukulla unaku thala mudi poyirum naa kalyanathukulla.. 😂😂😂😂😂 haha enna nilamaiyil irupiyo mudiyala
வழுக்கைத் தலை தான் காவ்யா :LOL::LOL::LOL::LOL:
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#45
என்னனு சொல்ல சூப்பர் சூப்பர்... மதுரை டு பொள்ளாச்சி ரூட் அருமையா சொல்லிடீங்க...(y)(y):love::love:
கோதை &மீனு சேலை செம்ம ....:whistle::whistle:
all மாமாஸ் keep quit:cautious:... வாயை மூடி பேசவும்:p... இல்லனா உங்கள காணாம போனவர்கள் லிஸ்ட்ல சேர்த்தாலும் சேர்த்துருவாங்க....;);)
வாயை மூடிப் பேசவும். இந்த டீல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ஸ்ரீ
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#48
அருமை அருமை சங்கி👌👌

Ring tone சூப்பரோ சூப்பர்...😍😍

ரொம்ப அழகாக இருந்தது இன்றைய பதிவு 😍😍
Thanks a lot Premi darling :love::love::whistle::whistle:
 
#49
Very Nice ud. உண்மையிலே படம் பார்த்த உணர்வு. மீனா பொண்ணு கட்டியிருந்த புடவை போட்டோ சூப்பராக இருந்தது. திருமணத்திற்கு மூன்று மாப்பிள்ளைகளும் சேர்ந்து என்ன சேட்டை பண்ண போறாங்கலோ!!! பாண்டிதான் பாவம் எப்படி சமாளிக்க போறானோ:oops::oops:
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#50
Very Nice ud. உண்மையிலே படம் பார்த்த உணர்வு. மீனா பொண்ணு கட்டியிருந்த புடவை போட்டோ சூப்பராக இருந்தது. திருமணத்திற்கு மூன்று மாப்பிள்ளைகளும் சேர்ந்து என்ன சேட்டை பண்ண போறாங்கலோ!!! பாண்டிதான் பாவம் எப்படி சமாளிக்க போறானோ:oops::oops:
மிக்க நன்றி 🥰🥰🥰😘😘😘
 

Sponsored

Advertisements

Top