பார்வையே ரம்மியமாய் - 7

#22
அசத்திப்போட்டீங்கா...😍😍💞💞💞

அக்காளும், தம்பியும் ரவுசு....😘😘😘

பாண்டி வுடு பாத்துக்கலாம் அதான் காட்டுல இருந்து எண்ணெய் வருதுல்ல அத தேய்ச்சு முடிய வளத்துக்கலாம்..🤣🤣🤣

ஆத்தர் ஜி எதே பிளான் பண்ணறீங்க போல ... எண்ட்டிங் line la ...😕😕😕
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#24
அசத்திப்போட்டீங்கா...😍😍💞💞💞

அக்காளும், தம்பியும் ரவுசு....😘😘😘

பாண்டி வுடு பாத்துக்கலாம் அதான் காட்டுல இருந்து எண்ணெய் வருதுல்ல அத தேய்ச்சு முடிய வளத்துக்கலாம்..🤣🤣🤣

ஆத்தர் ஜி எதே பிளான் பண்ணறீங்க போல ... எண்ட்டிங் line la ...😕😕😕
நானா எந்த பிளானும் பண்றதில்லை ஹரிதா. அதுவா வருது. பாண்டி முடி போறது Confirmah??? காட்டு எண்ணெய் வரைக்கும் போயிட்டியேம்மா
 
#25
நானா எந்த பிளானும் பண்றதில்லை ஹரிதா. அதுவா வருது. பாண்டி முடி போறது Confirmah??? காட்டு எண்ணெய் வரைக்கும் போயிட்டியேம்மா
Athu va varutha🤔🤔🤔

Neenga epi epi pandiya polamba vitaringale...😳😳
Nan solution thane sonnan ka😁😁😁
 
Premalatha

General
SM Team
#30
சொக்குபொடிக்கு ஏத்த சொக்கநாதா.. நாங்க சொக்கி தான் போனோம்😍😍

இன்னும் ஐந்து மாதமா🤔🤔 ரொம்ப லேட் சங்கி... அடுத்த முகூர்த்தமில்லையா..

இந்த மாமனுங்க என்ன அலபறைய கூட்டுறானுங்களோ ..
 
Sponsored

Advertisements

Top