பார்வையே ரம்மியமாய் - 7

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#35
சொக்குபொடிக்கு ஏத்த சொக்கநாதா.. நாங்க சொக்கி தான் போனோம்😍😍

இன்னும் ஐந்து மாதமா🤔🤔 ரொம்ப லேட் சங்கி... அடுத்த முகூர்த்தமில்லையா..

இந்த மாமனுங்க என்ன அலபறைய கூட்டுறானுங்களோ ..
Oru secrert sollataa Premi, Kalyanam mudinjitaa kathai mudinjidumae ;););)
 

Selva sankari

Major
SM Exclusive Author
#37
ஒரு 'க்கு' வச்சி முடிச்சிருக்கீங்க. அடுத்த பதிவுல மாமனுங்க ஏதும் கலவரம் பண்ணுவாய்ங்களோ.
 
#39
அக்கா தம்பி பேச்சு ரொம்ப நல்ல இருக்குதுங்:love::love:....
பாண்டி கல்யாணம் முடிஞ்சதும் உன் மண்டை மேல கொண்டை இருக்கா இல்ல பிளாட் போடலாமானு பாக்கணும்...:p:D
சொக்கிக்கும் , சொக்குபொடிக்கும் சீக்கிரம் கண்ணாலத்த முடிங்கம்மணி... ஏன் தள்ளி போட்டீங்க.... :unsure::unsure::unsure:

நிச்சயத்தப்போ மாமனுங்க என்ன செய்வாங்களோ:rolleyes::rolleyes: இப்போ இருந்தே மனசு பதறுது...:confused::(
Comment superunga அம்மணி👌👌😀😀😀😀
 
#40
அருமையா இருக்குதுங்கோ
முகிலு கண்ணு நல்ல உடம்பொறந்தவனுங்
இனி தாம்பூல மாத்தறப்ப என்ன
கூத்தூ செய்ய போறாங்க மாமன்ஸ்
 

Sponsored

Advertisements

Top