Thank you chithrammaNice
cha cha avanga apdi ellam solla maataanga. appuram namma 3 maamsum enna aagurathuVanthuten
yakkaavvvv engittu irunthu immbuttu comedyum allittu vantheenga.. paahhh sirichi mudiyala..
Kadaisila enna oru kottu.. ellam nallaathaan poyittu irunthathu nu.. yen varavanga veetta paarthu mappillai venaam nu solliruvaangala.. ????
Welcome BabyMe tooo???? baby
சீக்கிரம் முடிச்சிடலாம் சித்ராம்மா.சொக்கும் , சொக்குப்படியும் திருமணம் முடிக்க எத்தனை தடையோ
Thank you Banumma
மிகவும் அருமையான பதிவு,
சங்கீதா டியர்
Maamasku konjam velai kodukanuum illayaa Sri. athaan konjam thalli potaen prabhavaiyum thooki shipla pottutaenஅக்கா தம்பி பேச்சு ரொம்ப நல்ல இருக்குதுங்....
பாண்டி கல்யாணம் முடிஞ்சதும் உன் மண்டை மேல கொண்டை இருக்கா இல்ல பிளாட் போடலாமானு பாக்கணும்...
சொக்கிக்கும் , சொக்குபொடிக்கும் சீக்கிரம் கண்ணாலத்த முடிங்கம்மணி... ஏன் தள்ளி போட்டீங்க....
நிச்சயத்தப்போ மாமனுங்க என்ன செய்வாங்களோ இப்போ இருந்தே மனசு பதறுது...
Thank you SrideviSokku podi ,mininkutty a asathura Prabha ennachu pennu veetu karanga Madurai vanthankanu oru ikkana nice epi sangeetha?????
Thank you dearNice