பார்வையே ரம்மியமாய்

srinavee

Author
Author
SM Exclusive Author
#41
மதுரை காரங்கன்னா சும்மாவா ... அவங்க அலப்பறைய ரசிக்கிறதுக்கே ஒரு கூட்டம் எப்போவும் இருக்கும்...

எனக்கு சந்தோசம் ... எங்க ஊர்ல கதைய ஆரம்பிச்சுருக்கீங்க....

அவ்ளோக்கு மாமாக்கள் எல்லாம் மிரட்ட மாட்டாங்க...

என்ன பாசத்த கூட மிரட்டலா தான் காமிப்பாங்க... அவ்ளோ தான்...

பாண்டி உன்னைபோல ஒரு பொண்ணா மதுரை தாங்குமா ராசா....
 
#43
:D :p :D
உங்களுடைய "ஏலோலோ
ஐலசா or பார்வையே
ரம்மியமாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய
லவ்லி குறுநாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சங்கீதா டியர்
 
Last edited:

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#45
அட்டகாசமான ஆரம்பம். நானும் அந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்று 'மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டு பாடு' க்கு ஒரு குத்தாட்டம் போட்ட ஃபீலிங்.
வாழ்த்துகள் சங்கீதா.💐💐💐
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#47
:love::love::love:.குறுநாவல்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.... பாண்டி, பிரபா அலப்பறை அசத்தல்...
மிக்க நன்றிம்மா 😍😍😍
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#49
வாழ்த்துக்கள் சங்கீக்கா...💐💐💐

பிரபா, பாண்டி செம்ம....😎😎
என்ன மாறியே பொண்ணு வேணும் பாண்டி வெக்கம் வேற யா...🤣🤣

மைனர் மாப்பிள்ளைகளுக்கு இன்னும் என்ன வேணுமாம்...🤔🤔

அப்பாத்தா ஆசை நிறை வேற வேண்டும்...☺️☺️

நீலக்கடல், பச்சை வயல், இளைய ராஜா இன்னிசை...❣️❣️❣️
நீலவானம், பச்சை வயல், இளையராஜா இசை நினைக்கவே நல்லாயிருக்குல்ல ஹரிதா
 

Sponsored

Advertisements

Top