• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி..

All the best For your new novel

Wow.. Sangi ka.. Sema sema..

அப்படியே location ku கூட்டிடு போய்டீங்க.. கா..

பிரபா பாண்டி அலப்பறை.. அல்டரா மாஸ்.. செம ஆட்டம்.. ஆரம்பமே பட்டைய கிளப்புது...

அழகான நட்பு.. அருமையான குடும்பம்.. அப்படினு நனைச்சுகனும்.. அக்கா மாப்பிளைகள் முறுக்கு காட்டுனாலும்.. மச்சான வரவேற்க வந்துடாங்களே..
மதுரைக்காரங்க பாசமானவங்களாம் லெக்‌ஷு
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அட்டகாசமான ஆரம்பம். நானும் அந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்று 'மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டு பாடு' க்கு ஒரு குத்தாட்டம் போட்ட ஃபீலிங்.
வாழ்த்துகள் சங்கீதா.???
ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா. Thanks a lot ??????????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Superb start Sangikaa ??????????????? heroin entry kaga waiting...
நன்றி பவ்யாம்மா ????????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மதுரை காரங்கன்னா சும்மாவா ... அவங்க அலப்பறைய ரசிக்கிறதுக்கே ஒரு கூட்டம் எப்போவும் இருக்கும்...

எனக்கு சந்தோசம் ... எங்க ஊர்ல கதைய ஆரம்பிச்சுருக்கீங்க....

அவ்ளோக்கு மாமாக்கள் எல்லாம் மிரட்ட மாட்டாங்க...

என்ன பாசத்த கூட மிரட்டலா தான் காமிப்பாங்க... அவ்ளோ தான்...

பாண்டி உன்னைபோல ஒரு பொண்ணா மதுரை தாங்குமா ராசா....
அதெல்லாம் தாங்கும் ஶ்ரீ ???
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
நீலவானம், பச்சை வயல், இளையராஜா இசை நினைக்கவே நல்லாயிருக்குல்ல ஹரிதா
நல்லாயிருக்கு இல்ல க்கா....
நல்லாயிருக்கும்....
அது ஒரு பீல்ல இருக்கும்..??????❣
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top