பார்வையே ரம்மியமாய்

Premalatha

General
SM Team
#62
வாழ்த்துக்கள் சங்கி ...🌹🌹🌹💖💖 டியர்

நீங்க பேரை மாத்தினா நாங்க விடுவோமா..

லோடுக்கு பாண்டி... (ஏலேலோ ஐலசா அவை சுருக்கி ஏல) ஏலே பிரபா.. இப்படி எல்லாருக்கும் அடை மொழி உண்டு.. டார்லிங்..

மதுரை என்றாலே பரோட்டா... அதுவும் பன் பரோட்டா .. @bhagyalakshmi செல்லோ சரி தானே நான் சொல்வது.. ஆகையால் we want Parotta this time 🤣🤣🤣

Briyani boring... inimel trend Parotta

@Kavyajaya @Riha @srinavee @Nachuannam @jeyalakshmigomathi கரெக்டு தானே டார்லிங்ஸ்😍😍

@Sanshiv @Manikodi @Suvitha
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#63

Appadiya solreenga.. ok kaa.. but parotta nu sollitu chappathi ya kuduthura poraanga sangi kaa athu kooda paravaala dosa yaa sutruvaanga.. 😂😂😂
 
jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#64

Crct o crct.. எந்த அவதாரம் எடுத்தா என்ன ருசி குறையாம கிடைச்சா போதும்...
 
Premalatha

General
SM Team
#65
Appadiya solreenga.. ok kaa.. but parotta nu sollitu chappathi ya kuduthura poraanga sangi kaa athu kooda paravaala dosa yaa sutruvaanga.. 😂😂😂
பட்டு வெறும் தட்டை காமிச்சு இது தான் பரோட்ட, சப்பாத்தி, தோசை என்று சொல்லாமல் இருந்தா சரி தான் 😂😂
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#67
வாழ்த்துக்கள் சங்கி ...🌹🌹🌹💖💖 டியர்

நீங்க பேரை மாத்தினா நாங்க விடுவோமா..

லோடுக்கு பாண்டி... (ஏலேலோ ஐலசா அவை சுருக்கி ஏல) ஏலே பிரபா.. இப்படி எல்லாருக்கும் அடை மொழி உண்டு.. டார்லிங்..

மதுரை என்றாலே பரோட்டா... அதுவும் பன் பரோட்டா .. @bhagyalakshmi செல்லோ சரி தானே நான் சொல்வது.. ஆகையால் we want Parotta this time 🤣🤣🤣

Briyani boring... inimel trend Parotta

@Kavyajaya @Riha @srinavee @Nachuannam @jeyalakshmigomathi கரெக்டு தானே டார்லிங்ஸ்😍😍

@Sanshiv @Manikodi @Suvitha
பரோட்டாவா 🤔🤔🤔
கோட்டை அழிச்சு முதல்லயிருந்து போட்டாவது பரோட்டா போட்டுருவோம் டார்லிங்க்ஸ்
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#69
பட்டு வெறும் தட்டை காமிச்சு இது தான் பரோட்ட, சப்பாத்தி, தோசை என்று சொல்லாமல் இருந்தா சரி தான் 😂😂
அப்படி நடந்தாலும் நடக்கலாம் டார்லிங். எதுக்கு be prepared 😜😜😜
 
Sponsored

Advertisements

Top