பார்வையே ரம்மியமாய்

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#71
Crct o crct.. எந்த அவதாரம் எடுத்தா என்ன ருசி குறையாம கிடைச்சா போதும்...
லக்‌ஷும்மா உனக்கு ஆதி-தேஜூ கதை பிரியாணியோட வேணுமா இல்ல இதுல பரோட்டா வேணுமா??? எதுன்னு டக்குன்னு டிசைட் பண்ணி சொல்லு பார்க்கலாம் 😜😜😜
 
jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#72
🤔🤔 பிரியாணியும் வேணும் பரோட்டாவும் வேணும் முதல்ல.. மதுரகாரன் பிரபாக்கு பரோட்டா அப்பறம் தேஜூ குட்டிக்கு சுட சுட பிரியாணி ஹாட் அண்ட் ஸ்பைசியா.. சும்மா ஹைத்ராபாத் ஸ்பெஷல் பிரியாணி மாதிரி..
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#73
🤔🤔 பிரியாணியும் வேணும் பரோட்டாவும் வேணும் முதல்ல.. மதுரகாரன் பிரபாக்கு பரோட்டா அப்பறம் தேஜூ குட்டிக்கு சுட சுட பிரியாணி ஹாட் அண்ட் ஸ்பைசியா.. சும்மா ஹைத்ராபாத் ஸ்பெஷல் பிரியாணி மாதிரி..
எதாவது ஒண்ணு சொல்லச் சொன்னா 🥵🥵🥵😤😤😤😈😈😈
 
Premalatha

General
SM Team
#74
லக்‌ஷும்மா உனக்கு ஆதி-தேஜூ கதை பிரியாணியோட வேணுமா இல்ல இதுல பரோட்டா வேணுமா??? எதுன்னு டக்குன்னு டிசைட் பண்ணி சொல்லு பார்க்கலாம் 😜😜😜
அது யாருயா ஆதி தேஜூ
 
jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#76
எதாவது ஒண்ணு சொல்லச் சொன்னா 🥵🥵🥵😤😤😤😈😈😈
குழந்தை எங்கயாவது ஒரு மிட்டாய் கேட்க்குமா... குடுக்குற அவ்வளவு மிட்டாய்யும் வேணும்னுதான் சொல்லும்
 
#77
மதுர தமிழ் மணம் கமகம னு மணக்குதுங்கோ....👌👌👌
ஓபனிங்கே சூப்பர்...

ஹீரோவோட ஜாப் ம் சூப்பர்...
சீரக சம்பா பத்தின விஷயம்...👏👏👏
அட்டகாசமான ஆரம்பம்....👍👍
இவிய்ங்க...அவிய்ங்க...
ஒரிஜினல் தமிழ் ஸ்லாங்க்...
வாழ்த்துக்கள்.... சங்கீதாக்கா...👍
Keep rockinnngggfgg🎸🎸🎸🎸🎸
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#78
மதுர தமிழ் மணம் கமகம னு மணக்குதுங்கோ....👌👌👌
ஓபனிங்கே சூப்பர்...

ஹீரோவோட ஜாப் ம் சூப்பர்...
சீரக சம்பா பத்தின விஷயம்...👏👏👏
அட்டகாசமான ஆரம்பம்....👍👍
இவிய்ங்க...அவிய்ங்க...
ஒரிஜினல் தமிழ் ஸ்லாங்க்...
வாழ்த்துக்கள்.... சங்கீதாக்கா...👍
Keep rockinnngggfgg🎸🎸🎸🎸🎸
Thank you Bhagy 😘😘😘😘😘
 
#79
அலப்பறையான ஆரம்பம்
கப்பல் இன்ஜினியர் சூப்பராக இருக்கு
நண்பனே நண்பனே அருமை
இந்த மாபிஸ் தொல்லை எதுக்கு
 
#80
Baby....டாப்பு டக்கரு பேபி...👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍

💐💐💐💐பேபி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.....🍫🍫🍫😍😍😍

மொபைல் கிடைச்சா கொரியரில் எனக்கு அனுப்பிடனும்....சொல்லிப்புட்டேன்.
 
Sponsored

Advertisements

Top