• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Crct o crct.. எந்த அவதாரம் எடுத்தா என்ன ருசி குறையாம கிடைச்சா போதும்...
லக்‌ஷும்மா உனக்கு ஆதி-தேஜூ கதை பிரியாணியோட வேணுமா இல்ல இதுல பரோட்டா வேணுமா??? எதுன்னு டக்குன்னு டிசைட் பண்ணி சொல்லு பார்க்கலாம் ???
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
?? பிரியாணியும் வேணும் பரோட்டாவும் வேணும் முதல்ல.. மதுரகாரன் பிரபாக்கு பரோட்டா அப்பறம் தேஜூ குட்டிக்கு சுட சுட பிரியாணி ஹாட் அண்ட் ஸ்பைசியா.. சும்மா ஹைத்ராபாத் ஸ்பெஷல் பிரியாணி மாதிரி..
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
?? பிரியாணியும் வேணும் பரோட்டாவும் வேணும் முதல்ல.. மதுரகாரன் பிரபாக்கு பரோட்டா அப்பறம் தேஜூ குட்டிக்கு சுட சுட பிரியாணி ஹாட் அண்ட் ஸ்பைசியா.. சும்மா ஹைத்ராபாத் ஸ்பெஷல் பிரியாணி மாதிரி..
எதாவது ஒண்ணு சொல்லச் சொன்னா ?????????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
லக்‌ஷும்மா உனக்கு ஆதி-தேஜூ கதை பிரியாணியோட வேணுமா இல்ல இதுல பரோட்டா வேணுமா??? எதுன்னு டக்குன்னு டிசைட் பண்ணி சொல்லு பார்க்கலாம் ???
அது யாருயா ஆதி தேஜூ
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
எதாவது ஒண்ணு சொல்லச் சொன்னா ?????????
குழந்தை எங்கயாவது ஒரு மிட்டாய் கேட்க்குமா... குடுக்குற அவ்வளவு மிட்டாய்யும் வேணும்னுதான் சொல்லும்
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
மதுர தமிழ் மணம் கமகம னு மணக்குதுங்கோ....???
ஓபனிங்கே சூப்பர்...

ஹீரோவோட ஜாப் ம் சூப்பர்...
சீரக சம்பா பத்தின விஷயம்...???
அட்டகாசமான ஆரம்பம்....??
இவிய்ங்க...அவிய்ங்க...
ஒரிஜினல் தமிழ் ஸ்லாங்க்...
வாழ்த்துக்கள்.... சங்கீதாக்கா...?
Keep rockinnngggfgg?????
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மதுர தமிழ் மணம் கமகம னு மணக்குதுங்கோ....???
ஓபனிங்கே சூப்பர்...

ஹீரோவோட ஜாப் ம் சூப்பர்...
சீரக சம்பா பத்தின விஷயம்...???
அட்டகாசமான ஆரம்பம்....??
இவிய்ங்க...அவிய்ங்க...
ஒரிஜினல் தமிழ் ஸ்லாங்க்...
வாழ்த்துக்கள்.... சங்கீதாக்கா...?
Keep rockinnngggfgg?????
Thank you Bhagy ?????
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,551
Reaction score
7,762
Location
Coimbatore
அலப்பறையான ஆரம்பம்
கப்பல் இன்ஜினியர் சூப்பராக இருக்கு
நண்பனே நண்பனே அருமை
இந்த மாபிஸ் தொல்லை எதுக்கு
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
Baby....டாப்பு டக்கரு பேபி...????????????????????

????பேபி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.....??????

மொபைல் கிடைச்சா கொரியரில் எனக்கு அனுப்பிடனும்....சொல்லிப்புட்டேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top