nathiya
அமைச்சர்
கடிதம் எப்படி படிக்க துண்டியதோ அதைவிடப் பார்வை நிச்சயம் மிஞ்சும்???சூப்பர்????
ஹா ஹா ஹாBaby....டாப்பு டக்கரு பேபி...????????????????????
????பேபி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.....??????
மொபைல் கிடைச்சா கொரியரில் எனக்கு அனுப்பிடனும்....சொல்லிப்புட்டேன்.
உருப்படியா என் கைக்கு வந்து சேருகிற மாதிரி அனுப்ப வேண்டியது சங்கீ பேபி பொறுப்பு பானு டார்லிங்...?????ஹா ஹா ஹா
சங்கீதா டியர் மொபைல் பரிசு
வாங்கி அவங்க நாட்டிலிருந்து
அதை உங்களுக்கு உங்க
நாட்டுக்கு கொரியர்ல அனுப்பினால்
உங்க கைல கிடைக்கும் பொழுது
அந்த மொபைல் முழுதாக
உருப்படியாக உங்க கைக்கு
வருமா, ஸவாஹிரா ஜாகீர் டியர்?
Anupiduvomஉருப்படியா என் கைக்கு வந்து சேருகிற மாதிரி அனுப்ப வேண்டியது சங்கீ பேபி பொறுப்பு பானு டார்லிங்...?????