• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புன்னகை பூக்கும் பூ(என்)வனம்_ 23(நிறைவுப் பதிவு)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
பூவனத்தின் நிறைவுப் பதிவுடன் வந்துவிட்டேன் தோழமைகளே!!! இதுவரை கதையை படித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிறிறிறிறிறிறிகள் பல.....?????????????
இக்கதையின் எழுத்துக்களோ, வார்த்தை பிரயோகங்களோ சரியான முறையில் இல்லை என்றால் தயங்காமல் சுட்டி காட்டவும்??????
கதைக்கான திரியை கேட்டவுடன் கொடுத்து என்னை ஊக்குவித்த சசிஜிக்கு @smteam எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகது.??????
கதை பதிவுகளுக்கான லிங்க் கேட்டவுடன் , தாமதிக்காமல் கொடுத்த @KPN & @anitha1984
தோழமைகளுக்கு என் நன்றிகள்.
எனக்கு ஏற்பட்ட சிறுசிறு குழப்பத்தை தீர்த்து வைத்து மென்மேலும் என்னை எழுத ஊக்கப்படுத்திய என் இனிய தோழி சரோஜினி @SAROJINI அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நிறைவுப்பதிவை படித்து உங்கள் கருத்துக்களை , உங்கள் எண்ணங்களை தயங்காமல் என்னிடம் சொல்ல மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.


பூவனம்__23(1)

பூவனம்__23(2)

images (19).jpegMV5BZGE4YWEzOGQtYWQxOS00NmUzLWI1ZTktODZmM2EzZTllOTczXkEyXkFqcGdeQXVyMjkxNzQ1NDI@._V1_.jpgMV5BZjNhOTJjZTgtYWUwOC00ZWNkLWJjNmYtZWQxZmE1YTEzNTg1XkEyXkFqcGdeQXVyMjkxNzQ1NDI@._V1_.jpg
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
First...
அழகான முடிவு ஶ்ரீ. கிரி & ரம்யா இப்போ இருக்குற காலகட்டத்தோட எதார்த்தமான எடுத்துக்காட்டு. செஞ்ச தப்பை உணர்ந்து தன்னைத் திருத்திக்கிட்டு வந்து மன்னிப்பு கேட்ட கிரியும் சரி, ஆரம்பத்துல கோவத்தை விடாம பிடிச்சிட்டிருந்த ரம்யா போகப் போக கிரியை மட்டுமில்லாம மீனாட்சி அம்மா உட்பட அவங்க மொத்த குடும்பத்தையும் ஏத்துக்கிட்ட ரம்யாவும் சரி, ரெண்டு பேருமே சபாஷ் போட வைச்சுட்டாங்க.
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
?? ???? ? ?ஸ்ரீ....
நகைச்சுவையோடு கூடிய உங்கள் எழுத்து நடை அருமை. ..
இந்த நாவலில் மனம் நிறைவாக இருந்தது. .. எந்த குறையும் என் கண்களுக்கு தெரியவில்லை. .
??? ஸ்ரீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top