Daaarlyyyy....ithu vanjagap pugazhchiyaaa.....illa kalaaaiiikkkkuuuureeeengalaaaaஏன் மா அப்பிடி சொல்றிங்க? நான் உண்மையா தானே சொன்னே டக் டக்குன்னு நீங்க குடுக்கும் பதில் அது உங்க ஸ்டைல் ????? எல்லாத்திலும் ஒரு humour சென்ஸோட தரும் கமெண்ட் சிம்ப்ளி superb தமுடு.. அதி புத்திசாலிக்கு மட்டுமே யோசிக்காம யாருக்கு வலிக்காம ஆன் the ஸ்பாட் பதில்கள் குடுக்க வரும் மோடி மாதிரி ரைட்டா ???