• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
உண்மைதான் அக்கா... இது சமூக விதி மட்டுமல்ல, இயற்பியல் விதியும் கூட...

நியூட்டனின் முதல் விதி இதைத்தான் சொல்கிறது (பருப்பொருள்களுக்கு!)

வெளி விசைகள் இல்லாத நிலையில், நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒரு பொருள் நேர்க்கோட்டிலேயே எந்த மாற்றமும் இன்றிப் பயணித்துக்கொண்டே இருக்கும்...

அதாவது, ஒரு பாதையில் செல்வதை அப்படியே செல்லவிட எந்த விசையும் தேவையில்லை... அதன் பாதையை (அல்லது விரைவை) மாற்ற வேண்டுமானால்தான் விசை தேவைப்படுகிறது...

எவ்வளவுக்கு எவ்வளவு பாதையை (விரைவை) மாற்ற வேண்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக விசை தேவை!

நாம் நேரெதிராகத் திருப்ப முயல்கிறோம், எவ்வளவு விசை தேவை?

சாதாரண காரியம் அல்லதான், ஆனால், செய்துதானே ஆக வேண்டும்? யாரோ ஒருவர் தொடங்க வேண்டும்தானே?

நீங்கள் குறிப்பிட்ட உவமையையே பாருங்கள், இன்று ‘ஆர்கானிக்’ காய், கனி, மளிகை விற்கும் கடைகள் பெருகிக்கொண்டு வருகின்றன...

என் நண்பர் ஒருவர் மரபு உணவுகள் விற்கும் உணவகத்தைத் தொடங்கியுள்ளார், அது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது (திருக்குறள் உணவகம் என்று அடையாற்றில் - இது விளம்பரம் அல்ல, எடுத்துக்காட்டு மட்டுமே!)

மாற்றம் ஒன்றே மாறாதது!

சமூகத்தைப் பொருத்தவரை இது 100% பொருந்தும்!

நாம் எதுவுமே செய்யவில்லை என்றாலும் சமூகம் மாறிக்கொண்டே இருக்கும்...

ஆனால், அம்மாற்றம் நல்ல முறையில் இருக்க வேண்டுமென்றால் நாம் தேவையான இடங்களில் கணக்கிட்டுக் கொஞ்சம் தள்ளிவிட வேண்டும் (விண்வெளியில் விண்கலங்களை இவ்வாறுதான் அவற்றில் சுற்றிலும் உள்ள சிறு சிறு முடுக்கிகளின் (thrusters) மூலம் நகர்த்துவர்!)

இதற்குப் பெயர்தான் ‘ஸோஷியல் இஞ்சினியரிங்’ - இதைச் செய்யக் கூடிய சிலரில் ஒருசாரர் கதாசிரியர்கள்...
Well said சகோ. சாதாரண உணவுப் பொருட்களை விட அதிக விலை கொடுத்து organic பொருட்களை வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதும் ஊண்மையே☺
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இந்த விவாத மேடையில் நானும் என் தனிப்பட்ட கருத்தை மட்டுமே தெரிவித்தேன். யாரையும் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் எழுத வேண்டும் என்று பணிக்கவும் இல்லை. அப்படி செய்யவும் முடியாது. செய்யவும் கூடாது.

யார் எந்த மாதிரி கதைகள் எழுத வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்ற வரையறையை நாம் வகுக்க முடியாது.

அது அவரவர்களின் விருப்பு வெறுப்பு கற்பனா திறனை சார்ந்தது.

என் விவாதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் கண்டிப்பாக சொல்லப்படவில்லை.

இது ஒரு ஆரோக்கியமான மனபோக்கை வழிவகுக்கும் விவாதமாகவே அமைந்தது என்பதில் மாற்றுகருத்து இல்லை. அது பலரின் சிந்தனைகளை தூண்டிவிட்டிருக்கிறது.

இதனை தொடங்கிய @Vijayanarasimhan சகோவிற்கு நன்றி
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மாற்றம் ஒன்றே மாறாதது. உண்மைதான். ஆனால் இந்த மாற்றங்கள் உடனடியாகவோ, வெகு சில நாவல்களாலோ ஏற்படுத்தக்கூடியவை அல்ல.
படிப்படியாகதான் நிகழும்.

எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். இன்றளவும் அனைவரும் கூடும் போது முதலில் ஆண்கள் சாப்பிட வேண்டும், பிறகு குழந்தைகள், பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் அதிலும் மருமகள்கள் கடைசிதான்.
பதார்த்தங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் யாரும் எதுவும் சொல்ல முடியாது.

இப்பொழுது அவரரவர் வசதிகேற்ப (பள்ளி, வேலை) தனியாகத்தான் இருக்கிறோம். ஆனாலும் எங்கள் வீட்டில் கூட என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால் உண்ணும் போது அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் இருக்கிறதா என்று என் மகன் பார்க்கிறான்.
எனது மாமனாரையோ கணவரையோ என்னால் இனி மாற்ற முடியாது. ஆனால் எனது மகன், மகளிடம் கண்டிப்பாக இருக்கும்.
அதுபோல உடனடியாக எதுவும் நடக்காது, நாம் நம் பாதையில ஒவ்வொரு கற்களாக அடுக்குவோம் , நம் பின்னால் பலர் வருவர்.
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

நன்றி... :):)(y)(y)
 
?????
 
மிகச் சரி, சகோ... Rome was not built in a day என்பார்கள்... அப்படித்தான் இதுவும், எல்லாமும்!

வாழ்த்தும் நன்றியும்... :):)(y)(y)
 
Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மாற்றம் ஒன்றே மாறாதது. உண்மைதான். ஆனால் இந்த மாற்றங்கள் உடனடியாகவோ, வெகு சில நாவல்களாலோ ஏற்படுத்தக்கூடியவை அல்ல.
படிப்படியாகதான் நிகழும்.

எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். இன்றளவும் அனைவரும் கூடும் போது முதலில் ஆண்கள் சாப்பிட வேண்டும், பிறகு குழந்தைகள், பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் அதிலும் மருமகள்கள் கடைசிதான்.
பதார்த்தங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் யாரும் எதுவும் சொல்ல முடியாது.

இப்பொழுது அவரரவர் வசதிகேற்ப (பள்ளி, வேலை) தனியாகத்தான் இருக்கிறோம். ஆனாலும் எங்கள் வீட்டில் கூட என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால் உண்ணும் போது அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் இருக்கிறதா என்று என் மகன் பார்க்கிறான்.
எனது மாமனாரையோ கணவரையோ என்னால் இனி மாற்ற முடியாது. ஆனால் எனது மகன், மகளிடம் கண்டிப்பாக இருக்கும்.
அதுபோல உடனடியாக எதுவும் நடக்காது, நாம் நம் பாதையில ஒவ்வொரு கற்களாக அடுக்குவோம் , நம் பின்னால் பலர் வருவர்.
?
 
Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
நன்றி ஸ்ரீ சகோ...

இதை நான் முன்பே சொல்லிவிட்டேன்: இத்தள எழுத்தாளர்களும், வாசகர்களும் பொறுமையும் பெருமையும் கொண்டவர்கள். அதனால்தான் என்னால் இது போன்ற விவாதங்களை முன் வைத்து நகர்த்த முடிகிறது.

சில முகநூல் போராளிகளைப் போல இங்குள்ளவர்கள் இருந்திருந்தால் நான் ‘நமக்கேனடா வம்பு’ என்று பேசாமல் போயிருப்பேன்...

எனவே, எல்லாப் புகழும் இத்தளத்திற்கே! :):)(y)(y)

(அட்மின் ஜி, நீங்க சொன்னா மாதிரியே சொல்லிட்டேன், பேமண்ட் காஷா? செக்கா? :LOL::LOL::LOL::LOL:)
@Vijayanarasimhan

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

நீங்கள் இந்த ரகம்...

இது பகிரப்பட்ட கருத்துக்களுக்காக அல்ல... பகிரப்படப் போகும் காசோலைக்காக!
?????
 
Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
நான் ஒரு வாசகியாக இதை பதிவிடுகிறேன்..... ஒரு கதை and novels எதை படித்தாலும் நாம் அதிலிந்து ஏதோஒரு சிறிய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். நான் நிறைய கதைகளை படித்திருக்கிறேன் அதிலிந்து ஒரு சிறிய பிரச்னையை எவ்வாறு கையளவேண்டுமென்றும் என்பதனையும் கற்றுகொண்டுளேன்.

பொழுதுபோக்கிற்க்காக கதை படிப்பதில்லை. சிறியக்கதை என்றாலும் அதில் ஏதேனும் கருத்துக்களை நான் தேடிக்கொண்டிருப்பேன்
மனதில் அலசிஆராய்வேன்.
( என்னுடைய தனிப்பட்ட அலசல்கள் )
ஆணோ, பெண்ணோ ,நண்பர்கள் தொடர்புடைய
கதைகளோ எந்த கதையாக
இருந்தாலும் அதிலிருந்து
நிறையவிஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.

கதை ஆசிரியர் சில லாஜிக்க்குகளை கதையின் மூலம் நமக்கு கூறியிருப்பார் .
அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கூறவில்லை. நேரம் செலவிட்டு தங்கள் படைப்பை கொடுப்பவரும் நேரம் செலவிட்டு படிக்கும் வாசகர்களுக்கும் நல்ல கருத்துக்களை கொடுத்து வாசகர்களுக்கும்
ஏற்றுக்கொள்ளலாமே...

பெண்ணின் தனிப்பட்ட கனவுகள் ,எதிர்காலம், வளர்ச்சி, சுயமரியாதை பற்றி பேசினால் எல்லாத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . பெண்களே பெண்களுக்குள் பேசினால் முடிவிலா பயணமாகத்தான்
இருக்கும் .
இந்த விவாதத்தய் ஆண்கள்( நிறைய)
இருக்கும் இடத்தில் பெண்கள் பேசி ஆணின் கருத்தைகளை அலசினால் இந்த விவாததிற்கான விடை
கிடைக்கலாம்...(soliyadhu thavara endru theriyavilai? )

((✔ ஓரெதுருவங்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதில்லை எதிரெதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் ..
ஒரேவகையான துருவங்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதில்லை தடுக்கின்றன இது இயற்கை ))

(ஏதேனும் தவறாக இருந்தால் கூறலாம் எல்லோரும் சரியான கருத்தை பதவிட முடியாதல்லவா...)????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top