• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண்ணின் கேள்வி...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
உடனிருந்து அருந்ததி பார்த்தவன் குடுத்தான் ஒரு
வேசிப்பட்டம்...
உள்ளிருந்து வந்த என் மகனோ குடுத்தான்
ஏமாளிப்பட்டம்..
இந்த வாழ்க்கைக்கு ஏன் பெண் என்ற உயர்ந்த பட்டம்...

யாரும் தப்பா எடுத்துகாதீங்க... இப்போ ரொம்ப பொண்ணுங்க இப்போ இந்த நிலையை தான் அனுபவிக்கிறார்கள்...
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
உடனிருந்து அருந்ததி பார்த்தவன் குடுத்தான் ஒரு
வேசிப்பட்டம்...
உள்ளிருந்து வந்த என் மகனோ குடுத்தான்
ஏமாளிப்பட்டம்..
இந்த வாழ்க்கைக்கு ஏன் பெண் என்ற உயர்ந்த பட்டம்...

யாரும் தப்பா எடுத்துகாதீங்க... இப்போ ரொம்ப பொண்ணுங்க இப்போ இந்த நிலையை தான் அனுபவிக்கிறார்கள்...
True dear
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உடனிருந்து அருந்ததி பார்த்தவன் குடுத்தான் ஒரு
வேசிப்பட்டம்...
உள்ளிருந்து வந்த என் மகனோ குடுத்தான்
ஏமாளிப்பட்டம்..
இந்த வாழ்க்கைக்கு ஏன் பெண் என்ற உயர்ந்த பட்டம்...

யாரும் தப்பா எடுத்துகாதீங்க... இப்போ ரொம்ப பொண்ணுங்க இப்போ இந்த நிலையை தான் அனுபவிக்கிறார்கள்...
ரொம்பவே உண்மையான
வரிகள், சௌந்தர்யா டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அவர்கள் கொடுத்தால் வாங்க என்ன கட்டாயம் தேவையே இல்லையே நமக்கு பிடித்தமானதை வாங்கலாம் இல்லை என்றால் திரும்ப அவர்களுக்கே கொடுத்துவிட வேண்டிய தைரியம் வேண்டும் பெண்களுக்கு
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அவர்கள் கொடுத்தால் வாங்க என்ன கட்டாயம் தேவையே இல்லையே நமக்கு பிடித்தமானதை வாங்கலாம் இல்லை என்றால் திரும்ப அவர்களுக்கே கொடுத்துவிட வேண்டிய தைரியம் வேண்டும் பெண்களுக்கு
ம்ம்... பெண்கள் வாங்காவிட்டாலும்... நெருப்பில்லாமல் புகையுமானு கேக்குறாங்களே சமுதாயத்துல...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Nichayama ennoda like idhukku illa Krish dear intha kalathil yarum yaraiyum sarnthu illa & irukkavum kudathu adhuvum penngal ippo rombave carefulla ellathaiyum deal pannranga oru silapera manasula vachu mudivedukka kudathu approm appa, Annan , thambi evangalum kuda sernthu kaividalume adhai tangikkondu nikkra sakthi penngalukku entha kalathilum undu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top