• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண் குயிலேபிறந்த நாள் வாழ்த்துக்கள் ...???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
பெண் குயிலே
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ????


உனக்கென ஒரு வாழ்வு
எழுத்தென நிரூபித்த
நங்கையே...
???


மொழியின் எழுத்தினால்
மிதக்கும் ஆயுதங்கள்
படைத்திட்ட பாங்கியே...
???


தடம்மாறிய காதல்
தடுமாறிய போதில்

கற்புநிலை யாதென(னில்)
விழிவழி விளங்க
வைத்தாய் காதல்மொழி
வித்தகியே...
???



கொடி மல(ர்)ராய் கொள்ளை கொண்டாய் மனதினை அங்கனையே...
???


இறுகிய இதயமும்
இளகிடுமுன் எழுத்தினிலே...
இரும்பும் உருகிடும் கனலென
க(வி)தை ப் படைத்திட்டாய் கண்மணியே...
???


கனலை
விழுங்கும்இரும்(பு)பாலே

கவர்ந்திட்டாய் அனைவரையும்
கவிழ்ந்திட்டோம்அனைவருமே
???


எழுத்தால் எங்களை இறுக்கிப் பிணைந்திட்ட கொடி மலரே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
?????????
?????

 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
பரி dear sorry sorry sorry sorry exam முடிச்சுட்டு வந்து wish panna late ஆகிடுச்சு?

அப்புறம் sorry @Sugaa librarian dear naan message paarththathu late????but thanks for remind me dear ?????

Sriji chello thank you so much என் தொல்லையை பொருத்துகிட்டு reply பண்ணதுக்கு dear,????????????

Pari dear sugaa first wish panna சொன்னாங்க but என்னால அது முடியல sorry ?சரி லாஸ்ட் wish ஆக இருக்கட்டு மேன்னு நினைச்சேன் but late wish ஆகிடுச்சு சமிச்சு???????
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
பெண் குயிலே
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ????


உனக்கென ஒரு வாழ்வு
எழுத்தென நிரூபித்த
நங்கையே...
???


மொழியின் எழுத்தினால்
மிதக்கும் ஆயுதங்கள்
படைத்திட்ட பாங்கியே...
???


தடம்மாறிய காதல்
தடுமாறிய போதில்

கற்புநிலை யாதென(னில்)
விழிவழி விளங்க
வைத்தாய் காதல்மொழி
வித்தகியே...
???



கொடி மல(ர்)ராய் கொள்ளை கொண்டாய் மனதினை அங்கனையே...
???


இறுகிய இதயமும்
இளகிடுமுன் எழுத்தினிலே...
இரும்பும் உருகிடும் கனலென
க(வி)தை ப் படைத்திட்டாய் கண்மணியே...
???


கனலை
விழுங்கும்இரும்(பு)பாலே

கவர்ந்திட்டாய் அனைவரையும்
கவிழ்ந்திட்டோம்அனைவருமே
???


எழுத்தால் எங்களை இறுக்கிப் பிணைந்திட்ட கொடி மலரே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
?????????
?????

super.....
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Semme Semme nathiya...
Lovely wish dear ?
Me happy happy ????
Thank you so much :love:
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
பரி dear sorry sorry sorry sorry exam முடிச்சுட்டு வந்து wish panna late ஆகிடுச்சு?

அப்புறம் sorry @Sugaa librarian dear naan message paarththathu late????but thanks for remind me dear ?????

Sriji chello thank you so much என் தொல்லையை பொருத்துகிட்டு reply பண்ணதுக்கு dear,????????????

Pari dear sugaa first wish panna சொன்னாங்க but என்னால அது முடியல sorry ?சரி லாஸ்ட் wish ஆக இருக்கட்டு மேன்னு நினைச்சேன் but late wish ஆகிடுச்சு சமிச்சு???????

Sorry noooooo
Only happppppy my dear :):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top