நன்றி சகோ...சூப்பர் சகோ அருமை ?????
நன்றி சகோ...சூப்பர் சகோ அருமை ?????
எப்பவும் போல வித்தியாசமான கதைக்களம் ?????
ஆக்சுவலி இதுவும் ஒரு சயின்ஸ்-பிக்ஷன்...
பேஷன் என்பது மாறிட்டே இருக்கும் ஒன்று, அதுவும் சுழற்சில... ஒரு காலத்துல உடம்பு முழுக்க மூடி ஆடை அணிவது பேஷனா இருக்கும், அதுவே மெல்ல மாறி உடம்பைக் காட்டுறது பேஷனாகும், அப்புறம் அது மாறும்...
இந்தக் கதைல அந்த மனைவி புடவையைக் கட்டக் கூச்சப்படுறா - அதாவது, அவங்க காலத்துல குறைந்த ஆடைதான் பேஷன், அப்படிப் பழகினவளுக்குப் புடவை அணிய கூச்சம் ஏற்படுது!
அந்தந்த காலத்துல இருக்குறவங்களுக்கு வேறொரு காலத்தின் கலாச்சாரம் வேறுபட்டதா ஒவ்வாததா இருக்கும் - இதுதான் கதை குறிப்பிட்டுக் காட்டும் செய்தி!
புரிஞ்சது.. உங்க கதைனாலே சயின்ஸ்ன்னு ஆகிருச்சி ஆசிரியரே.. ???
ஆக்சுவலி இதுவும் ஒரு சயின்ஸ்-பிக்ஷன்...
பேஷன் என்பது மாறிட்டே இருக்கும் ஒன்று, அதுவும் சுழற்சில... ஒரு காலத்துல உடம்பு முழுக்க மூடி ஆடை அணிவது பேஷனா இருக்கும், அதுவே மெல்ல மாறி உடம்பைக் காட்டுறது பேஷனாகும், அப்புறம் அது மாறும்...
இந்தக் கதைல அந்த மனைவி புடவையைக் கட்டக் கூச்சப்படுறா - அதாவது, அவங்க காலத்துல குறைந்த ஆடைதான் பேஷன், அப்படிப் பழகினவளுக்குப் புடவை அணிய கூச்சம் ஏற்படுது!
அந்தந்த காலத்துல இருக்குறவங்களுக்கு வேறொரு காலத்தின் கலாச்சாரம் வேறுபட்டதா ஒவ்வாததா இருக்கும் - இதுதான் கதை குறிப்பிட்டுக் காட்டும் செய்தி!
ஹா ஹா ஹா... அப்படிலாம் இல்ல, நான் பல்வேறு வகைலயும் எழுத முயல்கிறேன்...புரிஞ்சது.. உங்க கதைனாலே சயின்ஸ்ன்னு ஆகிருச்சி ஆசிரியரே.. ???