• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

போடா.. போடி... - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Hey dear epi super???adha vida முண்டாசு கவிஞனின் பாட்டு தான் highlight dear ??sema Po???

ஆனா நீ LKG,UKG ரெண்டு பாஸ் பண்ணியும் சாக்கியே தரல , அதனால no like, no comment???
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hey dear epi super???adha vida முண்டாசு கவிஞனின் பாட்டு தான் highlight dear ??sema Po???

ஆனா நீ LKG,UKG ரெண்டு பாஸ் பண்ணியும் சாக்கியே தரல , அதனால no like, no comment???
heya unakku than wait panen.. intha... ??????? na L. K. G pass panathuku..

Small correctn na inum UKG pass panala so like comt poturu.. Nathiya dear
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
ஏதோ தைரியத்துல எழுத வந்துடேன் சித்ரா ம்மா.. ஆனா இங்க கத்துக்க நிறைய இருக்கும்மா.. ஆனா அத கத்துக்க கரெக்டான இடத்துல நான் இருக்கிறேன்.. கண்டிப்பா என்னுடைய எழுத்தை நமது தள நண்பர்கள் மெருக்கேற்ற உதவுவார்கள்

நானும் சீக்கிரம் ph. D யே பண்ணிருவேன் உங்களின் வழிகாட்டுதலால்.. ஆனாலும் கற்றது கை மண் அளவாகவே இருக்கும் கற்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.. கற்றலும் இனிமை தான்..
கண்டிப்பாக இத்தளத்தில் உள்ள அனைவரும் தல முதல் கொண்டு உதவுவார்கள். நான் உண்மையில் ஜோக்காகத்தான் சொன்னேன் மா தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
heya unakku than wait panen.. intha... ??????? na L. K. G pass panathuku..

Small correctn na inum UKG pass panala so like comt poturu.. Nathiya dear
ஏதோ கொஞ்சம் சாக்கி தந்ததால கொஞ்சம் லைக் போடறேன் அடுத்த முறை நிறையச் சாக்கி வாங்கி தாங்க நிறைய லைக் போடுற ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top