• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகளிர் தினம்??உன்னையே நீ செதுக்கிய மறக்க முடியாத நிகழ்வுகளின் நினைவுகள் வருக..!! தாருக..!???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்னுடைய பெரிய பையன் College படிக்கும்
பொழுது நிறைய ரத்த தானம் செய்திருக்கான்
அதுவும் 18 வயதில்
என்னிடம் வந்து இல்லாதப்பட்டவங்களுக்கு
ரத்தம் கிடைக்காம கஷ்டப்படும் பொழுது
ரத்தம் கொடுத்தேன்
அம்மா நீ சொன்ன மாதிரியே இல்லாதவர்களுக்கு
செஞ்சா இறைவனுக்கு செஞ்ச தொண்டு மாதிரின்னு
அதான் மா ரத்தம் கொடுத்தேன்னு சொன்னான்
அவன் சோர்வாக வரும்பொழுதெல்லாம், யாரோ
ஒரு ஏழைக்கு ரத்தம் கொடுத்திருக்கிறான்-னு
அர்த்தம்-னு நான் புரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி
அவனுக்கு சாப்பாடு கொடுத்து உடம்பைத்
தேத்துவேன்
அப்போத்தானே அடுத்த ஆளுக்கும் நல்லபடியாக
ரத்தம் கொடுக்க முடியும்
அருமை பானு டியர்
உங்க வளர்ப்பு தானே ??????
அதுவும் கடைசிய சொன்னிங்க பாருங்க
சோர்த்து வரும் போது உணவு குடுப்பேன்
அப்போ தானே மறுபடியும் நல்லபடிய ரத்தம் தர முடியுன்னு ????நீங்க அல்லவா தாய் சுபெர் டார்லிங்??
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நான் பெருமைபடுகிற விஷயம் என் வாழ்நாளில்....

மெஸஞ்சரில ஒரு வாசகி என்கிட்ட பேசுனது... அம்மா அப்பா இல்லாத பொண்ணு... சொந்தங்களால் சில துன்பங்களை அனுபவித்து தற்கொலை பண்ணிக்கிறளவுக்கு மனவுளைச்சலுக்கு ஆளான பெண்....

2017 என்கிட்ட பேசுனாங்க...

அன்று என்னை பார்த்து நானே பெருமைப்பட்டு கொண்ட நாள்.

View attachment 9290
Happy womens day to all???My darlings
????
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Enga amma pathi sola enkita niraya iruku ka... Enga ammavum iyarkaiyum onnu nu than soluven.... Igazhvoridathilum iyarkaiyaga iru nu soluvanga... Nama iyarkai ku maaraga evlo seithaalum adhu amaithiya thaangikitu thirupi tharathu ellame anbu matum than bt adukum limit iruku over ah pona seetram vanthu perazhiva undaakum ... Enga amma adhula anna paravai mathiri ... Nallathu matume seivanga ithu ellarum seirathu than bt enga amma avangaluku niraya per kashtatha matume parisa kuduthu irukavangalukum nallathu seivanga ... Naan en thangachi thituvom. Amma avanga namala kashtapaduthi irukanga en help panringa nu ketpom... Avanga sonathu onnu than avanga ennam avangaloda pogattum nama epovum kovapada kudathu anba irukanum yarukum manasala kuda ketathu ninaika kudathunu soluvanga... Nd nalla motivate panuvanga ...
??????
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
யக்கா சூப்பர் .... ???
என்னோடது வீர சாகசமா என்று தெரியாது... ... ஆனால் ஒரு ஆண்ணுக்கு ரொம்ப முக்கியமான உத்தியோகத்தை காப்பாற்றி கொடுத்து இருக்கிறேன்.... (உத்தியோகம் புருஷ லட்சணம்...?? அப்படி ..) ரொம்ப முக்கியமானது புதுச யாரை பார்த்தாலும் உடனே நட்பு பாராட்டக் கூடாது...

நான் UK க்கு குடிபெயர்ந்த ஆரம்பத்தில் 2010 ... அப்ப யாராவது இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பார்த்தால் ரொம்ப பாசம் பொங்கும்... (இல்லாத போது தான் அதன் அருமை ரொம்ப ....தெரியும்...) அப்படி ஒரு ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண்ணை பார்த்தேன் கோவிலில்.... அன்று ஏதோ விஷேசமான நாள்... நைட் 11.30pm தான் கோவிலில் இருந்து வீட்டுக்கே வந்தேன் ... அந்த பெண்கிட்ட என் mobile no. கொடுத்து இருந்தேன்... நான் அவங்களை வீட்டுக்கு எல்லாம் கூப்பிட்டேன்... விட்டு முகவரி எல்லாம் கொடுத்து... ( நட்பு பயிரை வளர்க்க தான்...)

11.45 க்கு எனக்கு போன் வருது அந்த பெண்ணிடம் இருந்து... எனக்கு வேற என்ன ஆச்சோ என்று பதற்றம்...( pregnant இல்ல அதற்கு தான்) .... பிரேமா நீங்க கொஞ்சம் இப்ப வர முடியுமா... நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற pub கிட்ட இருக்கிறேன்... கொஞ்ச பயமாக இருக்கு வாங்களேன் என்று...

என் மச்சி என்னை ஒரே திட்டு... யாரது இப்ப எல்லாம் நீ அங்க போக கூடாது.. அதுவும் இந்த நடு ராத்திரியில்... குழந்தை வேற தூங்குற அதனால என்னாலையும் வர முடியாது .... நான் கெஞ்சி கூத்தாடி என் போனை காதில் வைத்து இவங்க கிட்ட பேசிகிட்டே அங்க போனேன் ( pregnant பொண்... என்றா பதரும் இல்லையா அந்த கரிசனத்தில்...)

போனால் அங்க போலிஸ் நிக்குறாங்க.... எனக்கு ஒரே குழப்பம்... என்னடா நாம வம்புல மாட்ட போறோம் போலையே.... (நம்ம ஊரு போலிஸ் பார்த்து பழகியதால் வந்த பயம்??) அவளை அவள் கணவர் வந்து தான் கூப்பிட்டுகிட்டு போனார்.. போகும் போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம்.... நான் அவருகிட்ட சொன்னேன் ... அவங்க pregnant ஆக இருக்காங்க அதனால இங்க எதுவும் பேசாதிங்க... வீட்டுக்கு போய் நிதானமாக கேளுங்கள் என்று சொன்னேன் ... அதற்கு அவர் sister உங்களுக்கு தெரியாது இவ என்ன பண்ண என்று.... நான். சொன்னேன் அது உங்க personal எனக்கு கேட்க வேண்டாம்... நான் கிளம்புறேன்... நீங்களும் கிளம்புங்க என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்...

போலிஸ் கிட்ட அந்த பொண்ணு இவங்களை கேளுங்கள் என்னை இந்த ஆளு அடிச்சு கீழே தள்ளிவிட்டான் என்று... initially I was shock of my life.... second I was very upset with that girl..

அந்த போலிஸ் என்னை witness ஆக்க form complete பண்ண விபரங்கள் எல்லாம் கேட்குறாங்க... அவ கணவரை police car ல வைச்சு இருக்காங்க... எங்க இருந்து அந்த தைரியம் வந்தது என்று தெரியவில்லை... நான் witness ஆக மாட்டேன்... நான் பார்க்க வில்லை எதையும் அப்புறம் இந்த மாதிரி வாக்குவாதம் எல்லாம் எங்க கலாசாரத்தில் சகஜம்... இது சாதாரணம் ... அப்புறம் நீங்க அவர் மேல கேஸ் போட்ட அவருடைய visa க்கு பிரச்சனை வரும் அதனால நான் witness ஆக மாட்டேன்....

கிட்ட தட்ட ஒரு மணி நேர argument க்கு பிறகு நான் வீட்டுக்கு போனேன்... என் மச்சி என்னை காய்ச்சி எடுத்துவிட்டாங்க... அப்புறம் நிறைய நடந்தது... finally I come out of it.. அந்த பொண்ணை left n right வாங்கினேன் .... இனி என் முன்னால வந்த அவளவு தான்...

அன்றையில் இருந்து யாருக்கும் என் போன் நம்பர் கொடுக்க மாட்டேன்... அப்புறம் ஒரு திருப்தி saved one person’s job...

அவ கணவர் insight from Infosys....

கெட்டது எனக்கு மனசாட்சிக்கு தெரிந்து செய்தது இல்லை... அப்படி தவறு என்று பட்ட மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்....

இது தான் என் கதை... அடுத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உபயோகமாக இருக்கும்... அதனால share your experience....??
?????Akka
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top