• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகளிர் தினம்??உன்னையே நீ செதுக்கிய மறக்க முடியாத நிகழ்வுகளின் நினைவுகள் வருக..!! தாருக..!???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
naan veera theeramana seyal enna senjenu enaku theriyala...but enaku therinjatha solrenn.. nan 11th 12th hostel la than padichenn..edachum reason sollitu leave pottu adikadi veetuku odiruven..enna than pannalum nalla padikirenu HM onnum solla mataru..but oru time HM ilathanala A.HM kitta sign vanga ponen avaru "+2 la pass pannuviyanu kooda therila epo paru leave ketu vandhuru" apdinu sollitaru..enaku oru mari aairuchu..apo nane manasukulla mudivu panniten ivare vandhu enna paratura mathiri pannanumnu.. +2 nan than school first district second..1181 marks..public apo en thatha erandhutanala sariya concentrate panna mudila adhunala nan expect panna mark vida kammi aairuchu...aprm avare vandhu romba akkaraiya pesunaru nalla padi innum apdi ipdinu...idhu nan senja sathanainu sollala..ennala mudiyathunu yarachum enkita sollitangana avanga munnadi nan adha mudiche katanumnu edha irundhalum pannuven chinna vayasula irundheee :LOL: @Maha ka idhu neenga sonna veera theera seyal la varathu irundhalum vechukongaaa ipodhaiku vera edhum perusa pannala
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai

இது ஒண்ணு போதுமே குட்டி உன்னோட வீரத்துக்கு தீக்குச்சி மாதிரி உன்னை உரசிட்டா போதும் தன்னாலே உன்னை நீயே உருவாக்கிகுவே குட் :love::love:(y)(y)(y)(y) இத நான் மனசுல வச்சுக்கிறேன் உன்கிட்ட ud கேக்க எனக்கு ஒரு நல்ல ஐடியா கிடைச்சுருச்சு:p:p:p:p
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
நாங்க பண்ண நல்ல விஷ்யம்- ஒரு கோவிலில் சாய் பாபா பிரதிஷ்ட்டை செய்து கும்பாபிஷேகம்
பண்ணது...

நல்லது நிரய இருக்கும் எனக்கு பிடித்தது இது

கொட்டது நடந்து நிரய இருக்கு மறந்து போச்சு அதுவும் நினைவு படுத்தி பிறகு செல்றேன் ???
Super dear
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என் தோழியை அவள் அத்தை பையன் காதல் torcher கொடுத்தான், அவன் torcher ல அவள் வீட்டுல சந்தேகப்பட்டதால் தற்கொலை முயற்சி வரைப் போயிவிட்டாள்,
அதன் பிறகும் அவன் இவள் பின்னாடி வந்துக் கொண்டுதான் இருந்தான்
ஒரு முறை இவளுடன் பேசுவதற்காக நாங்கள் படித்துக் கொண்டு இருந்த கம்பியூட்டர் சென்டர்க்கு வந்து பேச முயற்சி செய்யும் போது, நான் அவன்கிட்ட உன்னதான் அவள் பிடிக்கலைச் சொள்ளுறாள் உன்னால தற்கொலை முயற்சி வரைக்கும் போய்விட்டால் அப்புறமும் அவள் பின்னாடியே வாரயே கேட்டேன், இதையெல்லாம் ஒரு பத்து பேர் முன்னாடிதான் கேட்டேன்.

அவன் அதுக்கு அப்புறம் அவள் பின்னாடி வரலை, இதுதான் என்னுடைய முதல் தைரியம், நான் கிராமத்தில் வளர்ந்ததால் அவ்வளவு கட்டுபாடு உண்டு

இது அவ்வளவுப் பெரிய விசியம் இல்லை தான், நான் கல்லுாரி காலத்தில் இருந்த போது நடந்தது.
------------++++-------+++-------------++++-------
செம்மயா? brilliant என்ன தைரியம்????????????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Apadi onnum perusa ellai dear , onnu potu eruken dear ana neenga yellam yethir pakkura mathri ella oru chinna seiyal dhan dhan dear
ஒரு தீகுச்சி போதும் விளக்கு எரிய வைக்க வீடே பிரகாசம் ஆகும் தானே ??
 
Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
naan veera theeramana seyal enna senjenu enaku theriyala...but enaku therinjatha solrenn.. nan 11th 12th hostel la than padichenn..edachum reason sollitu leave pottu adikadi veetuku odiruven..enna than pannalum nalla padikirenu HM onnum solla mataru..but oru time HM ilathanala A.HM kitta sign vanga ponen avaru "+2 la pass pannuviyanu kooda therila epo paru leave ketu vandhuru" apdinu sollitaru..enaku oru mari aairuchu..apo nane manasukulla mudivu panniten ivare vandhu enna paratura mathiri pannanumnu.. +2 nan than school first district second..1181 marks..public apo en thatha erandhutanala sariya concentrate panna mudila adhunala nan expect panna mark vida kammi aairuchu...aprm avare vandhu romba akkaraiya pesunaru nalla padi innum apdi ipdinu...idhu nan senja sathanainu sollala..ennala mudiyathunu yarachum enkita sollitangana avanga munnadi nan adha mudiche katanumnu edha irundhalum pannuven chinna vayasula irundheee :LOL: @Maha ka idhu neenga sonna veera theera seyal la varathu irundhalum vechukongaaa ipodhaiku vera edhum perusa pannala
Wow super da ????? apo na nee la 100 kathai ezhutha mudiyathu da aprm kavithai ezhutha mudiyathu da drawing varaiya mudiyathu da kattUrai ezhutha mudiyathu da ....
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் பெருமைபடுகிற விஷயம் என் வாழ்நாளில்....

மெஸஞ்சரில ஒரு வாசகி என்கிட்ட பேசுனது... அம்மா அப்பா இல்லாத பொண்ணு... சொந்தங்களால் சில துன்பங்களை அனுபவித்து தற்கொலை பண்ணிக்கிறளவுக்கு மனவுளைச்சலுக்கு ஆளான பெண்....

2017 என்கிட்ட பேசுனாங்க...

அன்று என்னை பார்த்து நானே பெருமைப்பட்டு கொண்ட நாள்.

View attachment 9290
Happy womens day to all???My darlings
எவ்வளவு பெரிய விஷ்யம் இது உண்மையாகவே பெருமை பட வேண்டிய விஷயம் கிரேட் மோனி உங்க எழுத்து ஒரு பிரிசியஸ்யான்ச் உயிரையே மீட்டு வந்து இருக்கு ஹண்ட்ஸ் ஆப் டியர் ????????????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top