• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகளிர் தினம்??உன்னையே நீ செதுக்கிய மறக்க முடியாத நிகழ்வுகளின் நினைவுகள் வருக..!! தாருக..!???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Enga amma pathi sola enkita niraya iruku ka... Enga ammavum iyarkaiyum onnu nu than soluven.... Igazhvoridathilum iyarkaiyaga iru nu soluvanga... Nama iyarkai ku maaraga evlo seithaalum adhu amaithiya thaangikitu thirupi tharathu ellame anbu matum than bt adukum limit iruku over ah pona seetram vanthu perazhiva undaakum ... Enga amma adhula anna paravai mathiri ... Nallathu matume seivanga ithu ellarum seirathu than bt enga amma avangaluku niraya per kashtatha matume parisa kuduthu irukavangalukum nallathu seivanga ... Naan en thangachi thituvom. Amma avanga namala kashtapaduthi irukanga en help panringa nu ketpom... Avanga sonathu onnu than avanga ennam avangaloda pogattum nama epovum kovapada kudathu anba irukanum yarukum manasala kuda ketathu ninaika kudathunu soluvanga... Nd nalla motivate panuvanga ...
அவங்க தான் அம்மா ??????எவ்வளவு அழகான மனசு அவங்களுக்கு?
அப்பிடி பேசட்டி அவங்க எப்பிடி அம்மாவா இருக்க முடியும் டா அம்மாவும் பானை செய்பாவர் இவங்க ரெண்டு பேரும் பிரம்மாக்கு சாமானவங்க அம்மாவிடம் பிள்ளை . பானை செய்பவரிடம் களிமண்
ரெண்டு பேரும் அவங்வங்க வேலையை சரியா செய்த தான் நாட்டுக்கு நல்ல மக்களையும் வீட்டுக்கு நல்ல பானையும் கிடைக்கும்
Always mother is a mother no one can replace her place

Nice darling luv it?????
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் ஒன்னும் பண்ணலயே டாலி
hahahahaha ?
என்ன ஒரு பெருதன்மையான பதில் டார்லி??
செல்லம்? உங்களுக்கே தெரியாம ஏதோ ஒண்ணு செய்து இருப்பிங்க அதை மறந்தும் இருப்பிங்க விடுங்க மகளிர் தினம் சிறப்பா போச்ச அம்புட்டு தேன்னு விடுங்க?????
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
அவங்க தான் அம்மா ??????எவ்வளவு அழகான மனசு அவங்களுக்கு?
அப்பிடி பேசட்டி அவங்க எப்பிடி அம்மாவா இருக்க முடியும் டா அம்மாவும் பானை செய்பாவர் இவங்க ரெண்டு பேரும் பிரம்மாக்கு சாமானவங்க அம்மாவிடம் பிள்ளை . பானை செய்பவரிடம் களிமண்
ரெண்டு பேரும் அவங்வங்க வேலையை சரியா செய்த தான் நாட்டுக்கு நல்ல மக்களையும் வீட்டுக்கு நல்ல பானையும் கிடைக்கும்
Always mother is a mother no one can replace her place

Nice darling luv it?????
Ama akka neenga solrathu 100%crct ???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
naan veera theeramana seyal enna senjenu enaku theriyala...but enaku therinjatha solrenn.. nan 11th 12th hostel la than padichenn..edachum reason sollitu leave pottu adikadi veetuku odiruven..enna than pannalum nalla padikirenu HM onnum solla mataru..but oru time HM ilathanala A.HM kitta sign vanga ponen avaru "+2 la pass pannuviyanu kooda therila epo paru leave ketu vandhuru" apdinu sollitaru..enaku oru mari aairuchu..apo nane manasukulla mudivu panniten ivare vandhu enna paratura mathiri pannanumnu.. +2 nan than school first district second..1181 marks..public apo en thatha erandhutanala sariya concentrate panna mudila adhunala nan expect panna mark vida kammi aairuchu...aprm avare vandhu romba akkaraiya pesunaru nalla padi innum apdi ipdinu...idhu nan senja sathanainu sollala..ennala mudiyathunu yarachum enkita sollitangana avanga munnadi nan adha mudiche katanumnu edha irundhalum pannuven chinna vayasula irundheee :LOL: @Maha ka idhu neenga sonna veera theera seyal la varathu irundhalum vechukongaaa ipodhaiku vera edhum perusa pannala
ஆடேய் எவ்வளவு பெரிய விஷயம் படிப்பு அதை இவ்வளவு சிறப்பாக செய்து இவ்வளவு மார்க் வேர எடுத்து
ஸ்கூல் பர்ஸ்ட் வேர
இதை விட வேர என்ன சாதனை உன் வயது பெண் செய்து விடமுடியும்
மனசை ஒரு கட்டுகுள்ளே வைத்து இருக்க முடிஞ்ச தான் இப்பிடி எல்லாம் படிக்க முடியும்

மனதை கட்டுபடுத்தும் கலை உன்னிடம் இருக்குடா
அது பேசும் பல சாதனைகளை
Superb dear
and al the very best wishes for ur feature study’s also
god bless my dear???????
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
ஆடேய் எவ்வளவு பெரிய விஷயம் படிப்பு அதை இவ்வளவு சிறப்பாக செய்து இவ்வளவு மார்க் வேர எடுத்து
ஸ்கூல் பர்ஸ்ட் வேர
இதை விட வேர என்ன சாதனை உன் வயது பெண் செய்து விடமுடியும்
மனசை ஒரு கட்டுகுள்ளே வைத்து இருக்க முடிஞ்ச தான் இப்பிடி எல்லாம் படிக்க முடியும்

மனதை கட்டுபடுத்தும் கலை உன்னிடம் இருக்குடா
அது பேசும் பல சாதனைகளை
Superb dear
and al the very best wishes for ur feature study’s also
god bless my dear???????
District 2nd vitutinga akka
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top