மணவாளன்

#1
புலம்பித் தவிக்கிறது
புத்திக் கெட்டவள் மனம்
புருஷனாக வரமாட்டாயோ?
என்று
புத்தகத்தில் புதைந்த உன்
புகைப் படத்தை பார்த்து
விடியல் தோறும்...
 

Sponsored

Advertisements

Top