• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மண் மணக்குதே- கதை திரி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க ? இனிமே ஒவ்வொரு எழுத்தாளரையும் அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறோம். அதன் படி நம்முடைய புதிய எழுத்தாளர் 'திவ்ய பாரதி' அவர்களை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். புதிதாக எழுத வந்தாலும் ஆதரவு கொடுக்க நாங்க இருக்கிறோம் என்று நீங்கள் கண்டிப்பாக தோள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திவ்யபாரதி 'மண் மணக்குதே' என்ற புதிய கதையோடு வந்திருக்கிறார். அவரை வாழ்த்தி எழுத்துலகில் அவர் வெற்றி பெற வாழ்த்துவோம் மக்களே வாருங்கள்.
உங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் இங்கே தெரியப்படுத்தவும் மக்கா

https://forum.smtamilnovels.com/index.php?threads/மண்-மணக்குதே-கருத்து-திரி.7613/
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அருமையான முடிவு ப்ரியா...
வாழ்த்துகள் திவ்யபாரதி...
வாங்க...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top