மனதின் சத்தம் - தேடி வா!

Abhirami

Author
Author
#1
செல்ல செல்ல
சீண்டல்கள் செய்து
மனதை கொள்ளை
கொண்டவனும் நீதான்...
சின்ன சின்ன
சண்டைகள் போட்டு
மனதை ரணம்
படுத்தியவனும் நீதான்...
உன் நினைவில்
இன்று அழுது சிரிக்கிறேன்
முரடா உன் மேல் கொண்ட
காதலில் பைத்தியமாகி...
இதய வாசல் திறப்பேனே
குடி கொள்ள வருவாயோ?
நிழலாக தொடர்வேனே
மடி சாயா வருவாயோ?
தோள்களில் சாய்வேனே
உயிராகி கலப்பாயோ ?
தீரா காதல் கொள்வேனே
பெண்மை வென்றே விடுவாயோ?
உன் நினைவில் திளைப்பேனே
என்னை தேடி வருவாயா?
 

Maha

Author
Author
SM Exclusive Author
#5
செல்ல செல்ல
சீண்டல்கள் செய்து
மனதை கொள்ளை
கொண்டவனும் நீதான்...
சின்ன சின்ன
சண்டைகள் போட்டு
மனதை ரணம்
படுத்தியவனும் நீதான்...
உன் நினைவில்
இன்று அழுது சிரிக்கிறேன்
முரடா உன் மேல் கொண்ட
காதலில் பைத்தியமாகி...
இதய வாசல் திறப்பேனே
குடி கொள்ள வருவாயோ?
நிழலாக தொடர்வேனே
மடி சாயா வருவாயோ?
தோள்களில் சாய்வேனே
உயிராகி கலப்பாயோ ?
தீரா காதல் கொள்வேனே
பெண்மை வென்றே விடுவாயோ?
உன் நினைவில் திளைப்பேனே
என்னை தேடி வருவாயா?
இப்பிடி புலம்ப விட்டு போறதே பொழப்ப போச்சு பாவம் பொண்ணுங்க...
Lovely மா 👌😊
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top