மனதின் சத்தம் - தேடி வா!

#20
images (2).jpeg
❤செல்ல செல்ல சீண்டல்கள் செய்து மனதை கொள்ளை கொண்டவனும் நீதான். ..❤ 2913209041_1.gif❤ சின்ன சின்ன சண்டைகள் போட்டு மனதை ரணப்படுத்தியவனும் நீதான்....❤ boss-engira-baskaran3.jpg

❤ உன் நினைவில் இன்று அழுது சிரிக்கிறேன். ...❤ SaY3uS.gif

❤ முரடா உன் மேல் கொண்ட காதலில் பைத்தியமாகி. ...❤ boss-engira-bhaskaran_048.jpg

❤ இதய வாசல் திறப்பேனே. ... குடி கொள்ள வருவாயோ. .?❤ Iyley_Iyley_-_Boss_Engira_Baskaran_1080p_-_Mp4Tamil.Com.mp4.gif

❤நிழலாக தொடர்வேனே மடி சாய வருவாயோ. ..?❤
DependentObviousIndianspinyloach-size_restricted.gif
❤ தோள்களில் சாய்வேனே. ... உயிராகி கலப்பாயோ. .?❤
710435379_1352327.gif
❤ தீரா காதல் கொள்வேனே. ... பெண்மை வென்றே விடுவாயோ. ..?❤ images (2).jpeg

❤ உன் நினைவில் திளைப்பேனே. .... எனைத் தேடி வருவாயா. ..?❤
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top