• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - தேடி வா!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
பார்ரா :unsure:same wave length nu sollunga darly ?(y):cool:
நாம புள்ளைங்க எல்லாம் பயங்கரம்;):ROFLMAO:???
Darly இதை பாருங்க செம்ம காமெடி
Bangam daa deiiiiiiii ??????
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
images (2).jpeg
❤செல்ல செல்ல சீண்டல்கள் செய்து மனதை கொள்ளை கொண்டவனும் நீதான். ..❤2913209041_1.gif



❤ சின்ன சின்ன சண்டைகள் போட்டு மனதை ரணப்படுத்தியவனும் நீதான்....❤boss-engira-baskaran3.jpg

❤ உன் நினைவில் இன்று அழுது சிரிக்கிறேன். ...❤SaY3uS.gif

❤ முரடா உன் மேல் கொண்ட காதலில் பைத்தியமாகி. ...❤boss-engira-bhaskaran_048.jpg

❤ இதய வாசல் திறப்பேனே. ... குடி கொள்ள வருவாயோ. .?❤Iyley_Iyley_-_Boss_Engira_Baskaran_1080p_-_Mp4Tamil.Com.mp4.gif

❤நிழலாக தொடர்வேனே மடி சாய வருவாயோ. ..?❤
DependentObviousIndianspinyloach-size_restricted.gif
❤ தோள்களில் சாய்வேனே. ... உயிராகி கலப்பாயோ. .?❤
710435379_1352327.gif
❤ தீரா காதல் கொள்வேனே. ... பெண்மை வென்றே விடுவாயோ. ..?❤images (2).jpeg

❤ உன் நினைவில் திளைப்பேனே. .... எனைத் தேடி வருவாயா. ..?❤
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top