• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
இந்த epi ரொம்ப ரசனையா இருக்கு... அவ்ளோ அழகு வசனம் எல்லாம்.... செம்ம authorji எனக்கு இந்த மாதிரி பேச்சு வழக்கு ரொம்ப பிடிக்கும்...

அன்புக்கு கேமராக்காரன், தமிழுக்கு அழகு ஜோடி சேர போகுதா? nice... ஆனா இது நடந்து முடியரதுகுள்ள ஒரு பிரளயம் வெடிக்குமே பாப்போம்...

ஆலமரத்தான் ரொம்ப நல்லாவே பொண்ணை வளத்தான்... அழகு அப்பா பொண்ணு பாசம்... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் waiting ஷானு:love::love:
நன்றி நன்றிக்கா... நான் தோட்டத்துக்கு போற நேரம் இப்படி தான் பண்ணிட்டு கிடப்பேன்.. ???
நம்மூரு கேமராக்காரன் நம்மூரு பாட்டிஸ்... அவங்க தான் பெட்டியோட சுத்தின அமுதனை பார்த்து லிங்கத்துகிட்ட கேட்டவங்க ??? கண்டிப்பா பிரளயம் வெடிக்கும் பார்போம்...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
மிகவும் அருமையான பதிவு ஷா.
வர்ணனைகள் அவ்வளவு அழகு.
அன்பு அழகு இருவருக்கும் ஜோடி சேர்வதற்குள் என்னென்ன கலவரம் வெடிக்கப் போகிறதோ... பார்க்கலாம்.
ரொம்ப நன்றி செல்வாக்கா ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top