• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
நன்றி அனி... தமிழ் நினைப்பு தப்பு தான்... மனசு ஆசைப்பட்டுட்டே என்ன பண்ண ?
Ipdi oru terror daddy vaichukutu onum panna mudiyathu adhu matum illama tamil daddy little princess vera??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அப்பா அவன் பேச்சைக்கூட வீட்டுக்குள்ள பேசக் கூடாதுங்குறாரு. பொண்ணு என்னடான்னா அவனையே மொத்தமா வீட்டுக்குள்ள கொண்டு வரப் பார்க்குது. என்ன நடக்கப் போகுதோ??
ஆமா தமிழு புள்ள அவன் மேல ஆசைப்படுது ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Very nice epi Shanthini.
Semma interesting.
Varnanai, village slang ellame superb.
Padikkave avvlo super ah irukku.
Anbu and tamil rendu perum innum school kids thaane....appuram age difference adhigama irukkura madhiri irukke.....avano ippo thaan college mudichuttu vandhu irukkan nu solli irukkinga.
நன்றிக்கா... ரெண்டு பேருமே ஸ்கூல் பசங்க தான்... ஏஜ் டிப்ரெண்ட் இரண்டு பேருக்கும் இருக்கு ஏழு வயசு வித்தியாசம் வரும்... அதே போல அமுதன் ஆசிரியை படிப்பை முடிச்சிருப்பான். அதை தான் நான் காலேஜ்னு போட்டிருக்கேன்... எப்படினாலும் வயசு வித்தியாசம் உண்டு ? அந்த காலத்துல வயசு வித்தியாசம் நிறைய இருக்குமாம்... என் பாட்டிக்கும் - தாத்தாக்கும் வயசு எட்டு வித்தியாசமாம்... இதுவும் அப்படி தான் வரும்கா ?அதே போல சின்ன வயசுல புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களாம் ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Super dr...??

Namma anbu pulla azhagu...
Romba rasichu feel panni yaluthuringa pola...
Vayal, vaikkal, varappu nu...????
Cameraman correcta clickitan..??

Tamil yanna ippadi yosikara..
Unra appa avvolo than..??
நன்றி டியர்... தோட்டத்துக்கு போன பீல் இங்க வந்துட்டு? கேமராமேன் நம்மூரு பாட்டிஸ்பா... அமுதன் வாத்தியார். அதை நான் அடுத்த எபில சொல்லுவேன்பா ? தமிழ், அழகு மேல ஆசைப்பட்டுட்டா... அவ ஆசையை எப்படியாச்சும் நிறைவேத்துவோம் புள்ள பாவம் ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
romba romba alagana ud....
Anbu and Kathir rendayum neenga varnicchu sonna vidham arumai.....Amuthan doctor tha Anbuva ninaikkaratha.....
Alagu pathi Tamil ninaikkarathu romba tappachea...
Tamil and Amuthan niniappla ennenna vedigundu vedikkumoa theriyala....
நன்றி பிரியாக்கா.... அமுதன் தான் அன்புவை நினைக்கிறான்... தமிழ் நினைக்கிறது தப்புதான்... ஆனா ஆசைபடுறாளே ? பார்கலாம் ஆலமரம் என்ன சொல்லுதுன்னு ...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Ipdi oru terror daddy vaichukutu onum panna mudiyathu adhu matum illama tamil daddy little princess vera??
??? ஆனாலும் தமிழுக்கு நம்பிக்கை இருக்கு... தன் அப்பா தன் ஆசையை நிறைவேத்துவார்னு... பார்போம் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top