• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடிவீட்டு தமிழரசி... EPI - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
ஒரு அப்பாவி புள்ளைக்கா ???
நம்பிட்டோம்..... இனிமேல் ரெகுலரா ud வரலை...... ஒன்னுமே இல்லை...... மொத்த ஸ்டோரியும் மறந்துடும்...... ஆமா??
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

என்னை நியாபகம் இருக்கா? சாரிப்பா...


எபி ரெடி ஆகியும் போட முடியாத நிலை... லேப்டாப் ரிப்பேர்... கடையில் முடியாதுன்னு சொல்லிட்டான்..இதுக்கு முன்னாடி உள்ள எபி எல்லாம் போச்சு... எழுதுனதும் பாதி மறந்தும், மறக்காத நிலை... ஓரளவு எப்படியோ ...மூளையை தட்டி எழுதிருக்கேன்...:cry:

வேற நியூ லேப் ஆர்டர் போட்டு கையில வரச்‌ச எனக்கு பீவர்... அப்படி இப்படி லேட் ஆகிட்டு...

இன்னைக்கு தான் மாடிவீட்டு தமிழரசி அடுத்த எபியுடன் வர டைம் கிடைச்சது வந்துட்டேன்... படிச்சு உங்க லைக் & கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்... படிக்கிறவங்க லைக் கமெண்ட் பண்ணுங்க...:love::love::love:

இதுவரை தொடர்ந்து கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் நன்றிகள் :love::love:


https://www.smtamilnovels.com/mt-14/
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top