மார்க்கஸ் வெட்ஸ் சைதன்யா

Buvi

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
பவ்யா குறுநாவல் போட்டிக்காக எழுத ஆரம்பித்த சின்ன கதை. கதை முடிந்துவிட்டது. காதல் கொஞ்சி விளையாடுகிறது. மொத்தமே எட்டு எபி. அத்தனையிலும் காதல் மட்டுமே. தோழியை பெண் பார்க்க லண்டனிலிருந்து வந்த மார்க்கஸை விரட்ட திட்டம் போடும் சைதன்யாவின் செயல்கள் ரசனைக்குரியவை. திட்டத்தின் ஒரு பகுதியாக குடித்து விட்டு அவனிடமே தஞ்சமடைந்து அவனிடமே உண்மைகளை உளறுவது சுவை. ஹிப் செயின் ஹீஹீ (ஒரு சீன் வைத்துதிருக்கலாம்) நாவல் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருக்கலாம் (இனிப்பை இன்னும் கொஞ்சம் சுவைத்திருக்கலாம் என்ற ஆசை) மார்க்கஸ் வெட்ஸ் சைதன்யா சுருக்கமாக ஸ்வீட் ஸ்டால்.
 

Bhavya

Author
Author
SM Exclusive Author
#3
Thank you so much dear @Buvi ..
ஸ்வீட் ஜாஸ்தி சாப்பிட்டா நல்லது இல்ல டியர்😉😉😉
 

Sponsored

Advertisements

Top