• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience முக்கிய அறிவிப்பு SM தள குடும்ப உறுப்பினர்கள் சென்னையில் ஒரு சந்திப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Super pa.Happy.i can come, but Chennai very big place, where in Chennai?
அண்ணாநகர் பக்கம் வைக்கலாம் என்று யோசித்திருக்கிறோம் நாளைகுள் எங்கு மீட்டிங் என்று இங்கு சைட்டில் போட்டுவிடுகிறேன்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banu ma neemga varimgala ungalai parkanume Banu ma, neemga enga erukimga,.
நான் கோயம்புத்தூரில் இருக்கேன், காமேஷ்வரி டியர்
So, என்னால வர முடியாதுப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானுமா உங்களுக்கு தெரியாதா...
மாப்பிள்ளை பார்கிறார்கள் அன்னத்திற்கு
வாவ் சூப்பர்ப் and ஹேப்பி
நியூஸ், பிரேமலதா டியர்

உங்களுக்கும் உங்கள் வருங்கால
கணவருக்கும் என்னுடைய
மனமார்ந்த ஆசீர்வாதங்கள்,
நாச்சு அன்னம் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன லுக்கு...
நீங்க வரிங்கனு தான் மீட்டிங் அரேஞ்ச்னு மணிக்கா சொன்னதுக்கு அந்த லுக் அக்கா.
இந்த லுக்கு எமோஜி ஏன்
வெளியில தெரியலை,
பிரேமலதா டியர்?
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
வாவ் சூப்பர்ப் and ஹேப்பி
நியூஸ், பிரேமலதா டியர்

உங்களுக்கும் உங்கள் வருங்கால
கணவருக்கும் என்னுடைய
மனமார்ந்த ஆசீர்வாதங்கள்,
நாச்சு அன்னம் டியர்
????பானுமா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top