• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முதல் பயணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,512
Location
Vellore
Wow nice nathiya sahi????
மிக அருமையான கவிதை வரிகள்?????நீங்க இன்னும் நிறைய நிறைய எழுதனும் வாழ்த்துக்கள் ???❤❤❤
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
முதல் பயணம்

அருவியின் ஆர்ப்பரிக்கும்
முதல் பயணம்
மலைமுகட்டின் முன்னுச்சாம்


ஆழ்ந்து அமிழ்ந்த கடலின்
முதல் பயணம்
அலைகளின் அடிப் பிறப்பாம்


இனிய மழைச்சாரலின்
முதல் பயணம்
இணைந்து நின்ற மேகத்திரளாம்


ஈரமிக்க மனதின்
முதல் பயணம்
அன்னையின் அரவணைப்பாம்


உள்ளக் காதலின்
முதல் பயணம்
உன்னுடைய விழியசைப்பாம்


ஊரும் மோகத்தின்
முதல் பயணம்
உன்னிதழ் முதல் முத்தமாம்


எல்லையில்லாக் காதலின்
முதல் பயணம்
என்றுமிருப்பேன் எனும் நம்பிக்கையாம்


ஏற்றம் பெறும் வாழ்வின்
முதல் பயணம்
எதுவும் வசப்படும் தன்னம்பிக்கையாம்


ஐயம் தெளிதலின்
முதல் பயணம்
துணிந்து செயல்படுதலாம்


ஒன்றுபட்ட இல்லறத்தின்
முதல் பயணம்
உள்ளுணர்வுகளின் முழுப்புரிதலாம்


ஓங்கும் இன்பத்தின்
முதல் பயணம்
உண்மையுள்ள உறவுச் சுற்றமாம்


ஒளஷதத்துறை அடிநாத
முதல் பயணம்
ஆயிரம் வேர் கொன்றலாம்


அனைத்திற்கும் உண்டு ஓர்
முதல் பயணம்

அஃதே எனக்கு இதுவதுவாம்......

?????










டூப்பர் ??பயணம் என்றாலே மனது குதூகலிக்கும் அதில் நீங்கள் குறிப்பிட்ட இத்தனை பயணங்கள் மேலும் சிறப்பு ??
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
டூப்பர் ??பயணம் என்றாலே மனது குதூகலிக்கும் அதில் நீங்கள் குறிப்பிட்ட இத்தனை பயணங்கள் மேலும் சிறப்பு ??
????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top