• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெல்லிசைக்காரனின் மெல்லிசையில் மயங்கினேன் நானும்???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
நான் பாடும் கீதாஞ்சலி..

சங்கீதக்காவின் சங்கீதாக்காரன்....
ராகுல் ரவிவர்மன் ரொம்ப ரொம்ப நல்லவரு...(ரொம்ப வா நோட் பண்ணிக்கோங்க). தன்னை சுத்தி இருக்கவங்களா சந்தோஷமா வச்சுகனும் ஆசைபடுவாரு...
ஆனா யாரோ பண்ண தப்புக்கு தன் வாழ்க்கையே மோசமாக்கிட்டாரு...
இசை மட்டுமே வாழ்க்கைக்கு போதும் நினைச்சுட்டு இருந்தவனா பாசம்,நேசம்னு குடும்பஸ்தான மாத்திட்டாங்க...
அவரோட ஸ்வரங்களின் நானும் ஒருத்தி...


அமிர்த வர்ஷினி மழைக்கான ராகம். ஆனா சங்கீதக்காரனோட காட்டுல மழையானவளே அவள் தான் அமிர்த வர்ஷினி.அது புயல் மழையா, சாரல் மழையா, காற்றுடன் கூடிய மழையா, இல்ல இடியுடன் கூடிய மழையா, தூரல் மழையா... எல்லாமே அவள்.
அம்மு புரோபசல் செம்ம.. புகைப்படம்,வாய்ஸ் ரெக்காடிங் ரொம்ப ரொம்ப அழகு..

நிலாவ காமிச்சு பாப்பாக்கு சோறுட்டு வாங்க.. இங்க நிலா பாப்பா வே சோறுட்டுட்டுது..ப்பா.. என்ன அழகு என்ன அழகு...
சந்தோஷ் பாசத்துக்காக ஏங்கும் குட்டி பையன்.. ஆனா கெள அங்கினு கலாய்க்கற அளவுக்கு பெரியவன் அவன்..

கெளசிக் ராகுல்... நண்பேண்டா நட்பு... மனிதர் உணர்ந்து கொள்ள மனித நட்பு அல்ல அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது...


சத்யாம்மா கெளசிக் இவிங்க உரையாடல் செம்மா...
அதுவும் கல்யாணம் பண்ணிக்க சொன்ன கெளசிக் சொல்லறது எல்லாம் அல்டிமேட் கா..

தீப்தி பொண்ணு ஓவர் நைட் பேமஸ் மாறி ஒரே ஒரு டயலாக்ல டோட்டல் ஃபேமிலி சாச்சுபுட்டா மச்சா சாச்சுபுட்டா..

காதல் திருமணம், வேற சாதினு சொல்லி பிரச்சனை வருது.. நான் கூட கத்தி, அறுவானு வேற லெவல் பிஜிம் எதிர்பாத்து இருந்துதேன்.. ஆனா மெல்லிசைக்காரன் வயலென்ட் எல்லாம் இல்லாம சைலண்ட்டா முடிச்சுட்டாங்க...

சாங் செலக்ஷன் எல்லாம் வாவ் அக்கா..???

அழகான சங்கீதக்குடும்பத்தின் காதல் கதை...மிஸ் பண்ணாம படிங்க... பீலிங் feather touch லெவல்... வாழ்த்துக்கள் அக்கா..
வரலாற்று நாவலுக்காக வெயிட்டிங்... கலக்குங்க... சங்கிக்கா...???????✍✍✍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top