• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெளனக் குமிழியாய் நம் நேசம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Yaaruya ithu siva &pandiya korthu vitrathu. Senkamalam samantha me illama pandi mela koba pada ranga . Superb epi sri
பாவம் ஒரு அம்மாவோட கஷ்டம் எதையும் யோசிக்கலே தேங்க்ஸ் ஸ்ரீ:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
மேலும் சிக்கலாகுதே.
இனி வரும் பதிவுகளில் சிக்கல் தீர்ந்துடும்.. மிக்க நன்றி:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
பாண்டியனை இப்படி இக்கட்டுல கோர்த்து விடறது யாரு... இதுல பாண்டியன் தப்பு எதுவுமே இல்லையே... சிவா அம்மா பாண்டியன் கிட்ட கோபப்படறது நியாயமே இல்லை... கதிரோட போன் யாருகிட்ட கிடைச்சதுன்னு தெரியல... அங்கதான் பிரச்சனை ஆரம்பம்.
கரெக்டா சொன்னீங்க செல்வா டியர்:love::love: மிக்க நன்றி ...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
கொஞ்சம் கனமான பதிவு. இன்றைய பெண்களுக்கு ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்று தெரியமாட்டேங்குதே.
ஆமா டியர் ஒண்ணுமே செய்யாம இருந்தாலும் பழி வந்து சேர்ந்துருது :love::love: ரொம்ப நன்றிப்பா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Siyapapa erkanavey udampuku mudeyalai ithula yar ippadi pandrathu oru cellphonela evalavu prachanai penkaluku penkalada photo kidacha ennalam pandranuka nice ud sis
ஆமாப்பா பாப்பாக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல இந்த பிரச்சினை வருது....மிக்க நன்றி:love::love:
 




Ramadevi anbu

மண்டலாதிபதி
Joined
Jun 8, 2019
Messages
158
Reaction score
354
Location
Thiruvottriyur
என்ன இப்படி ஆகிடிச்சு....

Friend னு வீட்டல தங்க வெச்சது ஓரு குத்தமா?...

இதெல்லாம் பாண்டியனின் கோபத்தால வந்த வினை.. கொஞ்சம் நிதானமாக செயல் பட்டிருக்கலாம்...
சின்ன வயசுல இருந்து ஒன்னா வளரந்த புள்ளய... யோசிக்காம செஞ்சிட்டான்...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
என்ன இப்படி ஆகிடிச்சு....

Friend னு வீட்டல தங்க வெச்சது ஓரு குத்தமா?...

இதெல்லாம் பாண்டியனின் கோபத்தால வந்த வினை.. கொஞ்சம் நிதானமாக செயல் பட்டிருக்கலாம்...
சின்ன வயசுல இருந்து ஒன்னா வளரந்த புள்ளய... யோசிக்காம செஞ்சிட்டான்...
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் டியர்... உங்க commentskku நன்றிப்பா:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top