இப்போ தான் கதை track ல வந்து கிட்டு இருக்கு
இதெல்லாம் சிவு friend பண்ணி வச்ச வேலை தான்...... but இதுக்கு நான் சொல்ற ரீசன் கேட்டால் அடிக்க வந்துட கூடாது.......
பாண்டியனுக்கு பார்த்த பொண்ணு or அவங்க வீட்டில் யாரேனும் background இல் இருக்கணும். அப்படியா?
(இதுக்கு நம்ம sri sis ரிப்ளை எப்படி இருக்கும் தெரியுமா?
"என்ன ஆச்சு னு அடுத்த எபி ல பார்த்துடலாம் dear ")