மெளனக் குமிழியாய் நம் நேசம் - 9

srinavee

Author
Author
SM Exclusive Author
#31
"கருமம் பிடிச்ச என் கோவத்தால ஒரு சின்ன பெண்ண்பழி வாங்கிட்டேன்" இப்பவாச்சும் உணரந்தியே பாண்டியா....

பத்து நாள் அவனுடைய் இயல்பை தொலைச்சிட்டு திரியறான் அது அவனுக்கு காதலுனு புரியலயா லூசு..
ரவியாட கவுண்டர் செம்ம காமிடி...

Nice epi Sree...
அவன் லூசுன்னு அவன்ட்ட சொன்னா அதையும் நம்ப மாட்டன் டியர்...:LOL::LOL: ரவி ரொம்ப பாவம் ...:sneaky::love: மிக்க நன்றி டியர்
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#32
பாண்டியர் சிவாப்பாப்பாக்கு மாப்பிள்ளை பார்க்குறாரு....
ஆமா டியர் நீங்களாவது வாழ்த்து சொல்லுங்க அதுக்கு:LOL::love: மிக்க நன்றி :love::love:
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#37
பாண்டியன்தான் சிவாக்கு பொருந்தமான ஜோடி
அப்படியா?:unsure::unsure:
மிக்க நன்றி:love::love:
ரைட்டர் ஜி பாண்டியன் பய எப்போ சிவாபாப்பா மேலே வைத்திருக்கும் காதலை உணர்வான்????
பாண்டியன் உணர்ந்ததும் இங்கே வந்து சொல்லிடறேன் reader ji:love::love: ரொம்ப நன்றிப்பா
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top