• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெளனக் குமிழியாய் நம் நேசம்_ 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
Very nice epi sri ka.
அடேய் பாண்டியா..... அவளுக்கு black cat ah இருக்க தான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறீயா?? ??
செங்கமலம் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்திஇருக்கீங்க.....
எல்லா அம்மாக்களும் சொல்லுவது வேலையும் வேண்டாம்.... ஒன்னும் வேண்டாம் என்பது தான்....
சிவு பாப்பா உனக்கு இந்த பாண்டியன் வேணாம் டா.....
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai

ரொம்ப சந்தோசம் ப்பா.... இப்போதைக்கு இத சொல்லி துண்டை போட்டுட்டான் கள்ள பூனை:p:D
சிவு நம்ம சொன்ன கேக்குமா தெரியலையே:unsure::love:
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அடக்கடவுளே.... இப்படி ஒரு லவ் புரபோசலா.... ஆண்டவா.... பண்டியனுக்கு லவ் ஃபீல்னா என்னன்னு எப்ப தெரியுமோ தெரியலையே.... சிவனி பரவாயில்லை தெளிவா இருக்கா.... இந்தப் பயதான் லூசா சுத்துறான்.... அருமையான பதிவு ஸ்ரீ க்கா....
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அடக்கடவுளே.... இப்படி ஒரு லவ் புரபோசலா.... ஆண்டவா.... பண்டியனுக்கு லவ் ஃபீல்னா என்னன்னு எப்ப தெரியுமோ தெரியலையே.... சிவனி பரவாயில்லை தெளிவா இருக்கா.... இந்தப் பயதான் லூசா சுத்துறான்.... அருமையான பதிவு ஸ்ரீ க்கா....
இவனுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான். இன்னும் இவன் சுத்துவான் செல்வா மிக்க நன்றிப்பா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top