Thank you soo much bhavya ka.. ???நன்றி நன்றி நன்றி...சொல்ல வார்த்தைகளே இல்லை...முதல் முறையாக நான் கலந்துக் கொண்ட போட்டியில் வெற்றிப் பெற்றதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்....என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்... Thank you so much @smteam @akila kannan @Premalatha @அழகி
புத்தகம் வெளியான எல்லா எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் @Kavyajaya @vanisha @Monisha @Aadhiraa @Thendral @அழகி @shanthinidoss
Welcome da Kavya????????????Thank you soo much bhavya ka.. ???
என்னமா இப்படி சொல்லிட்ட என்னையும் உங்களின் ஒருத்தியா ஏற்றுகொண்டதுக்கு நன்றி என்று . இங்கு எல்லோரும் ஒரு குடும்பம்தான் புதியவர்கள் யார் வந்தாலும் எங்களின் ஒருவர்தான் அவர்கள் அம்மா அக்கா அண்ணா தங்கை மச்சி மச்சான் பார்ட்னர் மதனி இப்படி ஒருவரோடு ஒருவர் உறவாகதான் பார்க்கிறோம் புவிநன்றி நன்றி நன்றி...சொல்ல வார்த்தைகளே இல்லை...முதல் முறையாக நான் கலந்துக் கொண்ட போட்டியில் வெற்றிப் பெற்றதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்....என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்... Thank you so much @smteam @akila kannan @Premalatha @அழகி
புத்தகம் வெளியான எல்லா எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் @Kavyajaya @vanisha @Monisha @Aadhiraa @Thendral @அழகி @shanthinidoss