• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மே வெளியீடுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
நன்றி நன்றி நன்றி...சொல்ல வார்த்தைகளே இல்லை...முதல் முறையாக நான் கலந்துக் கொண்ட போட்டியில் வெற்றிப் பெற்றதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்....என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்... Thank you so much @smteam @akila kannan @Premalatha @அழகி

புத்தகம் வெளியான எல்லா எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் @Kavyajaya @vanisha @Monisha @Aadhiraa @Thendral @அழகி @shanthinidoss
?
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Congrats to all my darlings!!!

@smteam parthi mama ikku kaka than naan ezhuthinen... illai endra naan vanthe irukka maatten.. Parthi mama va ovvuru murai parkurathukku periya plan ellam panna vendi irukku..

Shyam aa vida Parthi mama than romba bighu pannuraru.. nangalum design design aa yosikurom.. onnum work out than agamatten kuthu..

Thank you so much to all my darlings voted for me...

I am so so happy for @Kavyajaya and @shanthinidoss ungaloda first book release agi irukku... congrats darling ... Long way to go ... may god bless you both with all the kindness and the love in the world..
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore

???? Thank you for your lovely wishes prema kaa.. ???? love you kaa..
 
Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
என்னமா இப்படி சொல்லிட்ட என்னையும் உங்களின் ஒருத்தியா ஏற்றுகொண்டதுக்கு நன்றி என்று . இங்கு எல்லோரும் ஒரு குடும்பம்தான் புதியவர்கள் யார் வந்தாலும் எங்களின் ஒருவர்தான் அவர்கள் அம்மா அக்கா அண்ணா தங்கை மச்சி மச்சான் பார்ட்னர் மதனி இப்படி ஒருவரோடு ஒருவர் உறவாகதான் பார்க்கிறோம் புவி
ஆமாக்கா நா இத என் குடும்பமாத்தான் உணர்றேன்....இங்க எனக்கு அக்கா தோழி தங்கச்சின்னு நிறைய உறவுகள் கிடைச்சிருக்கு...இதுல ஒரு அங்கமா இருக்கறதுல ரியலி ஐம் வெரி வெரி ஹாப்பி
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
தேன் மழையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...???????????????????
 
shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Congrats to all my darlings!!!

@smteam parthi mama ikku kaka than naan ezhuthinen... illai endra naan vanthe irukka maatten.. Parthi mama va ovvuru murai parkurathukku periya plan ellam panna vendi irukku..

Shyam aa vida Parthi mama than romba bighu pannuraru.. nangalum design design aa yosikurom.. onnum work out than agamatten kuthu..

Thank you so much to all my darlings voted for me...

I am so so happy for @Kavyajaya and @shanthinidoss ungaloda first book release agi irukku... congrats darling ... Long way to go ... may god bless you both with all the kindness and the love in the world..
Thank you so much for your wishes premikka????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top