Allivisalatchi
முதலமைச்சர்
கீழே குறிப்பிட்டுள்ள வடமொழி சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லை கண்டுபிடிங்க நட்புகளே.....நாம பேசுறது ல பாதிக்கும் மேல் வடமொழி தான் இனியாவது அதனைத் தவிர்க்க இந்த முயற்சி....
1. அதிகாரி -
2.அநர்த்தம் -
3. அதிசயம் -
4. அபத்தம் -
5. அபிஷேகம்-
6. அபிப்ராயம் -
7. அபூர்வம் -
8. அமாவாசை -
9. அர்ச்சனை -
10. அலட்சியம்-
1. அதிகாரி -
2.அநர்த்தம் -
3. அதிசயம் -
4. அபத்தம் -
5. அபிஷேகம்-
6. அபிப்ராயம் -
7. அபூர்வம் -
8. அமாவாசை -
9. அர்ச்சனை -
10. அலட்சியம்-