• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மௌனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
காதலில் மௌனம் சம்மதம், தேடலில் மௌனம்வேதனை, கூடலில் மௌனம் வெட்கம், ஊடலில் மௌனம் கோபம், ஒலியற்ற இந்த ஒற்றை வார்த்தையை, எந்த மொழியிலும், எத்தனை அர்த்ததிலும் மொழிபெயர்க்க முடிகிறதே,,,,,
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
காதலில்
மௌனம் சம்மதம்,
தேடலில்
மௌனம் வேதனை,
கூடலில்
மௌனம் வெட்கம்,
ஊடலில்
மௌனம் கோபம்,
ஒலியற்ற
இந்த ஒற்றை வார்த்தையை,
எந்த மொழியிலும்,
எத்தனை அர்த்ததிலும் மொழிபெயர்க்க முடிகிறதே,,,,,
Super sister?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top