ஹாய் கண்மணிஸ்…
குறுநாவல் போட்டிக்காக நான் உங்கள் கயல்விழி எழுதும் "யது வெட்ஸ் ஆரு..."
இதை பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்லை...ரொம்பவும் சாதாரணமான கதை தான்...அதை என் முறையில கொடுக்குறேன்...யதுவும் ஆருவும் உங்க மனதை கவருவாங்கனு நம்புறேன்…
தங்களுடைய எக்ஸ் திருமணத்தில் சந்திச்சுக்குற இருவர் எப்படி லவ்வர்ஸ் ஆகுறாங்க அதான் கதை...