• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hot யார் அந்த அப்பி ஸ்டைல் பப்பி???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
சீக்கிரம் யாரு வின்னர் ன்னு தெரிஞ்சிடும்.... காலைல வரைக்கும் வெய்ட் பண்ணுவோம்.....
 
vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
985
Reaction score
112,574
Location
anywhre
செல்லம்ஸ்,

இந்த ஜட்ஜிக்கு நாளைக்குப் பெத்த டே. ஆகையால் கொஞ்சம் பிசி. எல்ல கவிதையையும் நல்லா படிச்சு ரிசால்ட் சொல்லனும்னு நினைக்கறேன். அவசரமா வேணாமே.

ரிசால்ட் மண்டே வச்சிக்கலாம். இத சொன்னதுக்கு என் மண்டைய உடச்சிறாதீங்க ?

உப்பி இருக்கு பூரி
காமெடிக்கு சூரி
அப்பி சாகசக்காரி
லேட்டாக்கறதுக்கு சாரி ???

அன்புடன்

அப்பியின் மம்மி வநிஷா
 
vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
985
Reaction score
112,574
Location
anywhre
@Yasmine --- என் ஆசை சிட்டு, ஊட்டுவேன் நான் லட்டு..வெட்டும் கொட்டும் சூப்பர்மா...

@Sanshiv --- @Sara saravanan இனிப்பு கற்கண்டேதான்.. ஒத்துக்கறேன். அன்பே சங்கி, என் ஆசை மங்கி...

@srinavee --- அப்பி சுப்பி கவுத கலக்கல் மா ... இனிப்புக்கு வெல்லம், ஸ்ரீ என்னோட செல்லம்..

@umadeepak25 --- அட அட செம்ம கவிதை டியர்..பால்கோவா ஹஸ்பெண்டுக்கு வாழ்த்துகள். அன்பே உமா, தருவேனே உம்மா....

@Kavyajaya --- ஹாஹா தமிழச்சிக்கான கவிதை ரொம்ப அழகு... கண்ணே காவ்யா, நீதானே சேமியா..

@Eswari kasirajan --- அப்பி எறிஞ்சாலும் நாம பொருக்கிறலாம் டியர்.. க்யூட்.. அன்பே ஈசு, நீதான் என் பாஸ்சு...

@sandhiya sri --வானா, பானா, வேனா கவிதை ரொம்ப அழகு டியர்.. கண்ணே சந்தியா, உனை பாக்க வரவா இந்தியா???

@Zainab ---மட்டன் சட்டில கொஞ்சம் இங்க ஒதுக்கறது டியர்... க்யூட்..வாம்மா ஷைனாப், நீதான் எனக்கு லாலிபாப்..

@karthika manoharan ---ஷ்யாம் பாவாக்கு பச்ச புள்ள கூட சொல்லிடும் டியர். அழகு கவிதை.. வாடிமா கார்த்திகா, என் அழகு ஜோதிகா..

@Ananthi Jayakumar -- குமாரு கவுத ஜீப்பரு டியர்... அன்பே நீ ஆனந்தி, குடுப்பேன் உனக்கு பாஷந்தி..

@vidya narayanan --- ஹஹஹ..என்னத்த உற்பத்தி செஞ்சீங்க டியர்.. :) புள்ல குட்டி தானே? சூப்பர் கவித... அழகே வித்யா, என் மகளுக்கு நீதான் சித்தியா(ஹஹஹா)

@Soundarya Krish -- என்னத்தம்மா கற்பிக்கறது? எனக்கு கற்பு கட்டி மட்டும் தானே தெரியும் :) நைஸ் மா.. வாம்மா சௌந்தர்யா, கவிதை வருதே வரி வரியா..

@Premalatha --- வாவ் சூப்பர் டியர்.. ரைமிங்கா இருந்துச்சு.. கண்ணே பிரேமு, நீதான் என்னோட ட்ரீமு..

@swetha198 -- ஜானு ஜானு ஜானு, என் தலையெல்லாம் பேனு பேனு பேனு :) சூப்பர் மா... அன்பே ஸ்வேதா, தருவேனே தயிர் ரைதா..

@Sanjanarishi ---3 கவிதயும் டாப் டக்கர் மா.... கண்ணே சஞ்சு உனக்குத்தான் என் நெஞ்சு...

@RajiPrema --- ரொம்ப பீலீங்கா போச்சு டியர்.. யார நினைச்சு எழுதுனீங்களோ, சீக்கிரம் அருகில் வருவாங்க..ஜக்கம்மா சொல்லுறா... மணியே ராஜி, குடுப்பேனே பாவ் பஜ்ஜி..

@Suvitha -- வாம்மு வாம்மு, இல்லாங்காட்டி போம்மு போம்மு.. கண்ணே சுவிதா, இனிப்பா தரவா முத்தா.. கவித நைஸ் மா..

@Maha -- கிழவி ஆனா வரும் கூனு, இப்போ நான் உனக்கு ஃபேனு, அ, ஆ, இ,ஈ ய வச்சி ஆவ்சம் கவிதைமா..

@SAROJINI -- உங்க வீட்ல தக்காளி சோறு, குடுப்பீங்களா எனக்கு மோரு? நல்ல இருக்கு மா...

@Selva sankari -- ஆத்துக்காரு கவித ரெண்டும் ஆவ்சம்ப்பா.. அடுத்த கவித அல்டிமேட்... கண்ணே செல்வா, குடுப்பேனே அல்வா...

@Jaa sha -- தேங்க்ஸ்மா எனக்காக கவிதை எழுதனதுக்கு. மை ஆத்து கூட எனக்கு கவித ஆத்துனது இல்லடா.. VNE கவிதயும் சூப்பர்.. மத்த கவிதையும் அழகு..

@Thoshi --ரொமாண்டிக் கவித மனச உரசிருச்சும்மா.. அழகு.. அன்பே தோஷி, நீதாபே சந்தோஷி

@Riy -- யாரம்மா கூப்புடற சொர்க்கத்துக்கு? லெட்ஸ் கோ, மீ ரெடி .. க்யூட் மா.. கண்ணே ரியா, என் ஊருக்கு வரியா????

@Kathambari --- காத்துருக்கேண்டி குயிலு, நீதான் என்னோட மயிலு.. சுப்பர்மா..

@MalathiGuna -- உன் மேல வச்சேன் அன்பு, நீதான் என்னோட சொம்பு(நாட்டாமை சொம்புமா)..நைஸ்

@kalaibepci --யுடி கேட்ட பாப்பு, வச்சிருவேன் நான் ஆப்பு.. சுப்பர்மா..

@Divya Ramalingam --வீட்டுக்கு பலம் கம்பி, நீ என்னோட தங்க கம்பி.. நைஸ் மா..

@shiyamala sothy -- உன் கவிதை இல்லை மோசம், என்னோட ராசி மேசம்.. நல்லா இருக்கு மா..

@jeyalakshmigomathi - நின் பேரோ கோமதி, கவிதையில் தெரியுது நின் மதி.. நல்ல சமூக பற்றுள்ள கவிதைமா..

@Aarthi -- சிப்பிக்குள் இருக்கும் முத்து, ஆர்த்தி என்னோட சொத்து.. நைஸ் மா.

@Monisha -- சாப்பிடுவாங்க பாதுஷா, கவிதை சூப்பர் மோனிஷா .. நைஸ் மா..

@Rangan Subhashree -- நீங்க நொம்ப ஸ்வீட்டு, நாங்க எஒம்ப க்யூட்டு.. நல்லா இருக்கு மா.

@Sara saravanan -- காட்டுல ஓடுது பன்றி, போட்டிய வச்சதுக்கு நன்றி..

@Merin Nelson --- உன் மனதில் ஒரு யுத்தம், மலேசியா வா தரேன் முத்தம்..

எலார் கவிதையும் ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா. எனக்கு எத எடுக்க எத விடன்னு தெரியல..யாரு மனசும் கோண கூடாதுன்னு, எல்லோருக்கும் ஒரு கவிதஒ எழுதிருக்கேன். அதையே பரிசா வச்சிக்குவீங்களாம்..

வின்னர் யாருன்னு கேட்டா...

எல்லாருமே தான். பரிசு என் கூட பேசறது தானே, இங்க கவிதை எழுதன யார் வேணாலும் இன்பாக்ஸ்(sm site inbox) வாங்கப்பா. நம்பர் தரேன். பேசுவோம் வாட்ஸாப்பல.. இந்த சலுகை எதிர் வரும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே..மட்டுமே..மட்டுமே..

கவிதை அதுவும் அப்பி ஸ்டைல் கவித எழுதறது ரொம்ப கஸ்டம்..ரைமிங் வோர்ட் தேடி மண்டை பிஞ்சி பஞ்சாயிரும். இத்தனை பேரு அசால்ட்டா அத செஞ்சிருக்கீங்க. அதுல ஒருத்தர் மட்டும் வின்னர்ன்னு சொல்ல எனக்கு மனசு வரல..ஏன்னா என் மனசு சொக்க கோல்ட்..ஹஹஹ

கடைசியா,

இந்த போட்டிய அரேஞ்ச் பண்ண சாராவுக்கு...

கண்ணே சாரா
இனிக்குது ஜீரா
சாப்புடு நீ எறா
நீயே என் காதல் புறா.... புறா...புறா........

நன்றிங்கோ.. பதமா பார்த்து கழுவி ஊத்துங்கோ.. பை.....லவ் யூ ஆல்..வோ ஐ நி.
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

நன்றி டியர்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,082
Reaction score
49,948
Location
madurai
உங்க ஜட்ஜ்மெண்ட் சூப்பர்:love::love::love::love: :LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: என்னோட நாலு வரியையும் கவிதையா நினைச்சு அதுக்கு பாராட்னதுக்கு ரொம்ப நன்றி டியர்:D:D:D:D(y)(y)(y) உங்களுக்கு டைம் இருந்தா எங்களோட அந்தாக்ஷரி கவிதை gamela ஒரு கவிதை போட்டுட்டு போங்க டியர் இங்கே இருக்கிற winners எல்லோரும் அங்கே அவங்களோட திறமைகளை அங்கே பதிவு செஞ்சிருக்காங்க:love::love::love:(y)(y):D:D:D
 
swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
@Yasmine --- என் ஆசை சிட்டு, ஊட்டுவேன் நான் லட்டு..வெட்டும் கொட்டும் சூப்பர்மா...

@Sanshiv --- @Sara saravanan இனிப்பு கற்கண்டேதான்.. ஒத்துக்கறேன். அன்பே சங்கி, என் ஆசை மங்கி...

@srinavee --- அப்பி சுப்பி கவுத கலக்கல் மா ... இனிப்புக்கு வெல்லம், ஸ்ரீ என்னோட செல்லம்..

@umadeepak25 --- அட அட செம்ம கவிதை டியர்..பால்கோவா ஹஸ்பெண்டுக்கு வாழ்த்துகள். அன்பே உமா, தருவேனே உம்மா....

@Kavyajaya --- ஹாஹா தமிழச்சிக்கான கவிதை ரொம்ப அழகு... கண்ணே காவ்யா, நீதானே சேமியா..

@Eswari kasirajan --- அப்பி எறிஞ்சாலும் நாம பொருக்கிறலாம் டியர்.. க்யூட்.. அன்பே ஈசு, நீதான் என் பாஸ்சு...

@sandhiya sri --வானா, பானா, வேனா கவிதை ரொம்ப அழகு டியர்.. கண்ணே சந்தியா, உனை பாக்க வரவா இந்தியா???

@Zainab ---மட்டன் சட்டில கொஞ்சம் இங்க ஒதுக்கறது டியர்... க்யூட்..வாம்மா ஷைனாப், நீதான் எனக்கு லாலிபாப்..

@karthika manoharan ---ஷ்யாம் பாவாக்கு பச்ச புள்ள கூட சொல்லிடும் டியர். அழகு கவிதை.. வாடிமா கார்த்திகா, என் அழகு ஜோதிகா..

@Ananthi Jayakumar -- குமாரு கவுத ஜீப்பரு டியர்... அன்பே நீ ஆனந்தி, குடுப்பேன் உனக்கு பாஷந்தி..

@vidya narayanan --- ஹஹஹ..என்னத்த உற்பத்தி செஞ்சீங்க டியர்.. :) புள்ல குட்டி தானே? சூப்பர் கவித... அழகே வித்யா, என் மகளுக்கு நீதான் சித்தியா(ஹஹஹா)

@Soundarya Krish -- என்னத்தம்மா கற்பிக்கறது? எனக்கு கற்பு கட்டி மட்டும் தானே தெரியும் :) நைஸ் மா.. வாம்மா சௌந்தர்யா, கவிதை வருதே வரி வரியா..

@Premalatha --- வாவ் சூப்பர் டியர்.. ரைமிங்கா இருந்துச்சு.. கண்ணே பிரேமு, நீதான் என்னோட ட்ரீமு..

@swetha198 -- ஜானு ஜானு ஜானு, என் தலையெல்லாம் பேனு பேனு பேனு :) சூப்பர் மா... அன்பே ஸ்வேதா, தருவேனே தயிர் ரைதா..

@Sanjanarishi ---3 கவிதயும் டாப் டக்கர் மா.... கண்ணே சஞ்சு உனக்குத்தான் என் நெஞ்சு...

@RajiPrema --- ரொம்ப பீலீங்கா போச்சு டியர்.. யார நினைச்சு எழுதுனீங்களோ, சீக்கிரம் அருகில் வருவாங்க..ஜக்கம்மா சொல்லுறா... மணியே ராஜி, குடுப்பேனே பாவ் பஜ்ஜி..

@Suvitha -- வாம்மு வாம்மு, இல்லாங்காட்டி போம்மு போம்மு.. கண்ணே சுவிதா, இனிப்பா தரவா முத்தா.. கவித நைஸ் மா..

@Maha -- கிழவி ஆனா வரும் கூனு, இப்போ நான் உனக்கு ஃபேனு, அ, ஆ, இ,ஈ ய வச்சி ஆவ்சம் கவிதைமா..

@SAROJINI -- உங்க வீட்ல தக்காளி சோறு, குடுப்பீங்களா எனக்கு மோரு? நல்ல இருக்கு மா...

@Selva sankari -- ஆத்துக்காரு கவித ரெண்டும் ஆவ்சம்ப்பா.. அடுத்த கவித அல்டிமேட்... கண்ணே செல்வா, குடுப்பேனே அல்வா...

@Jaa sha -- தேங்க்ஸ்மா எனக்காக கவிதை எழுதனதுக்கு. மை ஆத்து கூட எனக்கு கவித ஆத்துனது இல்லடா.. VNE கவிதயும் சூப்பர்.. மத்த கவிதையும் அழகு..

@Thoshi --ரொமாண்டிக் கவித மனச உரசிருச்சும்மா.. அழகு.. அன்பே தோஷி, நீதாபே சந்தோஷி

@Riy -- யாரம்மா கூப்புடற சொர்க்கத்துக்கு? லெட்ஸ் கோ, மீ ரெடி .. க்யூட் மா.. கண்ணே ரியா, என் ஊருக்கு வரியா????

@Kathambari --- காத்துருக்கேண்டி குயிலு, நீதான் என்னோட மயிலு.. சுப்பர்மா..

@MalathiGuna -- உன் மேல வச்சேன் அன்பு, நீதான் என்னோட சொம்பு(நாட்டாமை சொம்புமா)..நைஸ்

@kalaibepci --யுடி கேட்ட பாப்பு, வச்சிருவேன் நான் ஆப்பு.. சுப்பர்மா..

@Divya Ramalingam --வீட்டுக்கு பலம் கம்பி, நீ என்னோட தங்க கம்பி.. நைஸ் மா..

@shiyamala sothy -- உன் கவிதை இல்லை மோசம், என்னோட ராசி மேசம்.. நல்லா இருக்கு மா..

@jeyalakshmigomathi - நின் பேரோ கோமதி, கவிதையில் தெரியுது நின் மதி.. நல்ல சமூக பற்றுள்ள கவிதைமா..

@Aarthi -- சிப்பிக்குள் இருக்கும் முத்து, ஆர்த்தி என்னோட சொத்து.. நைஸ் மா.

@Monisha -- சாப்பிடுவாங்க பாதுஷா, கவிதை சூப்பர் மோனிஷா .. நைஸ் மா..

@Rangan Subhashree -- நீங்க நொம்ப ஸ்வீட்டு, நாங்க எஒம்ப க்யூட்டு.. நல்லா இருக்கு மா.

@Sara saravanan -- காட்டுல ஓடுது பன்றி, போட்டிய வச்சதுக்கு நன்றி..

@Merin Nelson --- உன் மனதில் ஒரு யுத்தம், மலேசியா வா தரேன் முத்தம்..

எலார் கவிதையும் ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா. எனக்கு எத எடுக்க எத விடன்னு தெரியல..யாரு மனசும் கோண கூடாதுன்னு, எல்லோருக்கும் ஒரு கவிதஒ எழுதிருக்கேன். அதையே பரிசா வச்சிக்குவீங்களாம்..

வின்னர் யாருன்னு கேட்டா...

எல்லாருமே தான். பரிசு என் கூட பேசறது தானே, இங்க கவிதை எழுதன யார் வேணாலும் இன்பாக்ஸ்(sm site inbox) வாங்கப்பா. நம்பர் தரேன். பேசுவோம் வாட்ஸாப்பல.. இந்த சலுகை எதிர் வரும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே..மட்டுமே..மட்டுமே..

கவிதை அதுவும் அப்பி ஸ்டைல் கவித எழுதறது ரொம்ப கஸ்டம்..ரைமிங் வோர்ட் தேடி மண்டை பிஞ்சி பஞ்சாயிரும். இத்தனை பேரு அசால்ட்டா அத செஞ்சிருக்கீங்க. அதுல ஒருத்தர் மட்டும் வின்னர்ன்னு சொல்ல எனக்கு மனசு வரல..ஏன்னா என் மனசு சொக்க கோல்ட்..ஹஹஹ

கடைசியா,

இந்த போட்டிய அரேஞ்ச் பண்ண சாராவுக்கு...

கண்ணே சாரா
இனிக்குது ஜீரா
சாப்புடு நீ எறா
நீயே என் காதல் புறா.... புறா...புறா........

நன்றிங்கோ.. பதமா பார்த்து கழுவி ஊத்துங்கோ.. பை.....லவ் யூ ஆல்..வோ ஐ நி.
?????
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
வனிலிங் ஹா...ஹா...:love::love::love:.....எப்படிப்பா இப்டிலாம்...... சூூப்பர் கமெண்ட்ஸ்......பொறுமையா படிிச்சு பணியை சிறப்பாக முடித்துவிட்டீர்கள்.....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top