யுவகார்த்திகாவின், எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? முழு நாவல்

Shalini01

Well-known member
#11
அழகான தலைப்பு. அருமையான நகைச்சுவை உணர்வுடன் கூடிய காதல் கதை. மனம் விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள் பூவிழியின் குழந்தை தனமான குறும்பு கலாட்டாவில் எங்களையும் சிக்க வைத்துவிட்டீர்கள் உங்களுடைய எழுத்து நடை ரொம்ப அருமை. கதாபாத்திர படைப்பு மிக அழகு.
மாரி உருவத்தில் முரடனாக இருந்தாலும் குணத்தில் மென்மையானவனாக மிளிர்கின்றான். நல்ல நாவல் படித்த மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏💐💐💐😍😍
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#12

😍😍😍😍😍😍 மிக்க நன்றி சகி 🍫🍫🍫🍫🍫 தங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் ❤️❤️❤️❤️❤️❤️
 
Shalini01

Well-known member
#13
😍😍😍😍😍😍 மிக்க நன்றி சகி 🍫🍫🍫🍫🍫 தங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் ❤️❤️❤️❤️❤️❤️
உண்மையில் பூவிழியின் கலாட்டாவால் மனம் விட்டு வாய் திறந்து சிரிக்க வைத்து விட்டீர்கள். தாத்தா மாரிக்கு call பண்ணி கதைக்கும் காட்சியில் வயிறு வலிக்க சிரித்து விட்டேன். அப்படியே உங்களுடைய எழுத்து நடையால் கட்டி போட்டு விட்டீர்கள் சகி. வாழ்த்துக்கள்👏👏👏👏
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#14

😍😍😍😍😍😍😍😍 நன்றி சகி 🍫🍫🍫🧡🧡🧡
 
#15
Story start aanadhulerndhu nanum neraya guess vaichu neenga ellathaiyum maathiteenga..
Sema jodi poovum thandamum.. completely unexepected pair up.. but sema interesting and funnya irundhuchu story...
I like it very much pa..

All the best for the competition dear
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#16

Thank you for your wonderful comment and greatful support dear🍫🍫🍫😍😍😍
 
Venba

SM Exclusive
Author
SM Exclusive Author
#17
Nice story Akka...narration super a irunthu hi... dialogues Ellam super...sirichute padicha...puvili character super....vedu pathi eluthirunthathu super...romba alagana kathai...enaku romba pidichuruku😍😍😍
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#20
Nice story Akka...narration super a irunthu hi... dialogues Ellam super...sirichute padicha...puvili character super....vedu pathi eluthirunthathu super...romba alagana kathai...enaku romba pidichuruku😍😍😍
Thank you sahi 🍫🍫🍫❤️❤️❤️ 😍😍😍
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top