யுவகார்த்திகாவின், எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? முழு நாவல்

#27
Beautiful story. பூவிழி, மாரி, சித்து, நிஷா, பிரபா, கீர்த்தின்னு எல்லா கதாபாத்திரங்களும் அருமை. பூவிழியின் சுட்டிதனங்களும், மாரியின் அடிதடியும் ரசிக்கும்படியாய். சித்து- இவன் நல்லவனா கெட்டவனான்னு கடைசி வரை டவுட்டாவே இருந்துச்சு .
மார்த்தாண்டா எக்குத்தப்பா சிக்கிட்டீயா, கடைசி வரை நீதான் எல்லா வேலைகளையும் செய்யனும் போலயே!
மொத்தத்தில் இரண்டு ஜோடிகளும் க்யூட்.
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#28
Beautiful story. பூவிழி, மாரி, சித்து, நிஷா, பிரபா, கீர்த்தின்னு எல்லா கதாபாத்திரங்களும் அருமை. பூவிழியின் சுட்டிதனங்களும், மாரியின் அடிதடியும் ரசிக்கும்படியாய். சித்து- இவன் நல்லவனா கெட்டவனான்னு கடைசி வரை டவுட்டாவே இருந்துச்சு .
மார்த்தாண்டா எக்குத்தப்பா சிக்கிட்டீயா, கடைசி வரை நீதான் எல்லா வேலைகளையும் செய்யனும் போலயே!
மொத்தத்தில் இரண்டு ஜோடிகளும் க்யூட்.
மிக்க நன்றி திவ்யா சகி🍫🍫🍫😍😍😍
 
Advertisements

Latest updates

Top