• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரவா பணியாரம் ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190630_173518.JPG
தேவையான பொருட்கள்:-
ரவை - ஒரு கப்
மைதா மாவு - அரை கப்
பச்சரிசி மாவு - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
சீனி - தேவையான அளவு
செய்முறை :-
முதலில் ரவையை பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறிய ரவையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். பின்னர் அதனுடன் மைதா, பச்சரிசி மாவு முதலியவற்றை சேர்த்து, அதனுடன் ஏலக்காய் சேர்த்து சிறிது அரைக்கவும். பின்னர் அதனுடன் சீனி சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
வாழைப் பழம் சேர்த்தால் மெதுவாக இருக்கும் சேர்க்கலாமா
வாழைப்பழம் சேர்த்தும் செய்யலாம். நான் ஒரு தடவை ஆர்வக் கோளாறு ல ஒரு பழம் முழுசா சேர்த்துட்டேன் மா அது ஒரு மாதிரி ருசி மாறிப் போச்சு அதுக்கு அப்புறம் சேர்க்குறதில்லை. ஆனால் இதுவே நல்லா soft ஆ இருக்கும் மா
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
வாழைப்பழம் சேர்த்தும் செய்யலாம். நான் ஒரு தடவை ஆர்வக் கோளாறு ல ஒரு பழம் முழுசா சேர்த்துட்டேன் மா அது ஒரு மாதிரி ருசி மாறிப் போச்சு அதுக்கு அப்புறம் சேர்க்குறதில்லை. ஆனால் இதுவே நல்லா soft ஆ இருக்கும் மா
OK செய்திடலாம்.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
Nice receive...??...idha பணியார சட்டியில ஊத்த வேணாமா?...
புரியலை குழிப்பணியாரம் மாதிரி ஊத்தலாமா னு கேக்குறீங்களா? எண்ணெய் ல பொரிக்கனும் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top