• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரிப்பன் பக்கோடா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
சமைக்க தேவையானவை
மைதா மாவு - அரை கிலோ
டால்டா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் & பொரிக்க தேவையான அளவு.
உணவு செய்முறை : ரிப்பன் பக்கோடா
Step 1.
முதலில்மாவில் உப்பு, நெய் சேர்த்து, மிளகாய்தூள், நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

Step 2.
இந்த மாவை எடுத்து முறுக்கு கட்டையில் ரிப்பன் அச்சில் இட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். ரிப்பன் பக்கோடா தயார்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மைதா மாவை அப்படியே
ரா-வாகப் போட்டுப்
பிசைந்தால், அது பரோட்டா
மாவாக மாறி விடாதா,
ஈஸ்வரி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மைதா மாவை அப்படியே
ரா-வாகப் போட்டு கலப்பதற்குப்
பதில் சலித்த மைதா மாவை
இட்லி தட்டில் வேக வைத்து
எடுத்து, அத்துடன் நீங்கள்
சொன்ன பொருட்களை
கலந்து பிசைந்து ரிப்பன்
பக்கோடா செய்யலாம்,
ஈஸ்வரி டியர்
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
மைதா மாவை அப்படியே
ரா-வாகப் போட்டு கலப்பதற்குப்
பதில் சலித்த மைதா மாவை
இட்லி தட்டில் வேக வைத்து
எடுத்து, அத்துடன் நீங்கள்
சொன்ன பொருட்களை
கலந்து பிசைந்து ரிப்பன்
பக்கோடா செய்யலாம்,
ஈஸ்வரி டியர்
Nandri dear, maitha mavukku pathilaka kadalai mavu, kojam arci mavu ethai vaithum pannalam dear
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சமைக்க தேவையானவை
மைதா மாவு - அரை கிலோ
டால்டா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் & பொரிக்க தேவையான அளவு.
உணவு செய்முறை : ரிப்பன் பக்கோடா
Step 1.
முதலில்மாவில் உப்பு, நெய் சேர்த்து, மிளகாய்தூள், நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

Step 2.
இந்த மாவை எடுத்து முறுக்கு கட்டையில் ரிப்பன் அச்சில் இட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். ரிப்பன் பக்கோடா தயார்.
ஊதா கலரு ரிப்பன் பாட்டு கேட்டு இருக்கேன் , ரெட்டை சடை போட்டு வெள்ளை ரிப்பன் வைச்சு ஜடை போட்டு இருக்கேன்??
இது வரைக்கும்ம்ம்ம்ம்ம்??ரிப்பன் ல பக்கோட போட்டது இல்ல டா தங்கம் ??‍♀?
நீங்க ஒரு ஜினியஸ் ஈஸு?????
சும்மா ஒரு கலக்கல் காலாய்?
காலையில் சிரிச்ச நம்பா வீட்டிலே எல்லாருக்கும் ஒரு ஹாப்பி?
அய்யோ......!!????
நம்ப பொண்டாட்டி இன்ணைக்கு காலையிலே சிரிச்சுட்ட யா?????? இன்றையா நாள்?? நல்ல நாள் நு ஹாப்பிய குதிப்பாங்க??????
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஊதா கலரு ரிப்பன் பாட்டு கேட்டு இருக்கேன் , ரெட்டை சடை போட்டு வெள்ளை ரிப்பன் வைச்சு ஜடை போட்டு இருக்கேன்?
இது வரைக்கும்ம்ம்ம்ம்ம்??ரிப்பன் ல பக்கோட போட்டது இல்ல டா தங்கம் ??‍♀?
நீங்க ஒரு ஜினியஸ் ஈஸு?????
சும்மா ஒரு கலக்கல் காலாய்?
காலையில் சிரிச்ச நம்பா வீட்டிலே எல்லாருக்கும் ஒரு ஹாப்பி
அய்யோ......!!????
நம்ப பொண்டாட்டி இன்ணைக்கு காலையிலே சிரிச்சுட்ட யா?????? இன்றையா நாள்?? நல்ல நாள் நு ஹாப்பிய குதிப்பாநல்லங்கlll??????


காலை ல நல்ல ஒரு முடிவோட தான் இருக்கீங்க பார்த்தாலே dear sirichu srichu stomach pain vanthuduchu, y this kolaveri dear? Nan siriguratha pathutu hubby coffe podama yethukku sirichukkutu erukanu....:LOL::LOL::LOL:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden


காலை ல நல்ல ஒரு முடிவோட தான் இருக்கீங்க பார்த்தாலே dear sirichu srichu stomach pain vanthuduchu, y this kolaveri dear? Nan siriguratha pathutu hubby coffe podama yethukku sirichukkutu erukanu....:LOL::LOL::LOL:
அய்யியோ ??அப்பியா டா நீங்க காபி ஆத்துகோ மா நான் என் பையன் ஸ்கூல் அனுப்பிட்டு கொஞ்சல் ரீலாக்ஸ் பண்ணிட்டி 10:00க்கு சமைக்க போவேன் டா5:30க்கு எழுந்து அறி பிறின்னு சப்பிடஒன்னு கட்டி குடுக்க ஒன்னுன்னு ரெடி செய்து அக்கடான்னு ஆயிடும் டா கொஞ்சம் ரீல்க் இங்க வந்து பண்ணிட்ட fresh ah marubadiyum start the music dhan veili ulla veila ellam pathu ingayum chat pannitu irrupien???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top