ரியா ராஜின், டேய், உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது? முழு நாவல்

Selva sankari

Major
SM Exclusive Author
#11
மிகவும் அருமையான நாவல். எழுத்து நடை, விறுவிறுப்பு, காட்சிகள், வசனம் அனைத்தும் அருமை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
 
Riy

Author
Author
#12

நன்றி... டியர்... :love::love::love:
 
#15
Super story.. start panninathila irunthu mudiyura varakkum sirichu mudiyala (ithila ore phome pathu sirichu kondirukiranendu veetla pechu vankinathu thani katha) . Pottila vetti pera vaazhthukkal 💐💐💐
 
Shalini01

Well-known member
#17
அழகான தலைப்பு. அருமையான நகைச்சுவை உணர்வு கலந்த காதல் கதை. ஒவ்வொரு பாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். கதை வாசிக்க தொடங்கியதிலிருந்து முடியும் வரை சிரிப்பை அடக்க முடியவில்லை. கனியின் கலாட்டா , குறும்பு அருமை. மாறனின் ஆளுமை, வீரம்அழகு. கதையின். முடிவு அழகு. மொத்தத்தில் ஒரு நல்ல நாவல் படித்த மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏💐💐💐😍😍😍🥰🥰
 
Riy

Author
Author
#18

நன்றி.... சிஸ்....
 
Advertisements

Latest updates

Top